உலகம்


2027-2050-27
  • Jun 18 2019

2027-ம் ஆண்டில் சீனாவின் மக்கள் தொகையை இந்தியா முறியடிக்கும்: 2050-க்குள் 27 கோடி அதிகரிக்கும்: ஐ.நா. தகவல்

உலகிலேயே அதிக மக்கள் தொகை உள்ள நாடாக இருக்கும் சீனாவை முறியடித்து,  2027-ம் ஆண்டு இந்தியா அந்த இடத்தை பிடிக்கும் என்று ஐ.நா. அறிக்கை வெளியிட்டுள்ளது...

  • Jun 18 2019

எகிப்தில் முன்னாள் அதிபர் முகமது மோர்சி நீதிமன்றத்தில் மயங்கி விழுந்து மரணம்

எகிப்து நாட்டில் ஜனநாயக முறையில் தேர்ந்தெடுக்கப்பட்ட முதல் அதிபரும், முன்னாள் அதிபருமான முகமது மோர்சி நீதிமன்றத்தில் மயங்கி விழுந்து நேற்று மரணமடைந்தார்....

30
  • Jun 17 2019

நைஜீரியாவில் தீவிரவாதிகள் தற்கொலைப் படை தாக்குதல்: 30 பேர் பலி

நைஜீரியாவில் போகோ ஹராம் தீவிரவாதிகள் நடத்திய தற்கொலைப் படை தாக்குதலில் 30 பேர் பலியாகினர். பலர் காயமடைந்தனர்....

  • Jun 17 2019

பாக். ராணுவம், ஐஎஸ்ஐ அமைப்பை விமர்சித்த இளம் பத்திரிகையாளர் கழுத்தறுத்துக் கொலை

பாகிஸ்தான் ராணுவத்தையும், உளவுப்பிரிவான ஐஎஸ்ஐ அமைப்பையும் விமர்சித்த 22 வயது இளம் பத்திரிகையாளர், பிளாக்கர் அடையாளம் தெரியாத நபரால் கழுத்தறுத்துக் கொல்லப்பட்டார்....

  • Jun 17 2019

சவுதி விமான நிலையத்தை மீண்டும் தாக்கிய ஹவுத்தி கிளர்ச்சியாளர்கள்

சவுதியின் அபா விமான நிலையத்தை தாக்கியதாக ஹவுத்தி கிளர்ச்சியாளர்கள் தெரிவித்துள்ளனர்....

  • Jun 17 2019

பாக். உளவு அமைப்பில் மாற்றம்: ஐஎஸ்ஐ தலைவராக ராணுவ ஜெனரல் பியாஸ் ஹமீது நியமனம்

பாகிஸ்தானின் உளவுப் பிரிவான ஐஎஸ்ஐ அமைப்பின் தலைவராக ராணுவ லெப்டினென்ட் ஜெனரல் பியாஸ் ஹமீதை நியமித்து பாக்.ராணுவம் அதிரடி நடவடிக்கை எடுத்துள்ளது....

  • Jun 17 2019

சீனாவுக்கு எச்சரிக்கை விடுத்த ஹாங்காங்கின் பிரம்மாண்ட பேரணி

குற்றவாளிகளை சீனாவிடம் ஒப்படைக்கச் செய்யும் சட்டத்திருத்த மசோதாவுக்கு எதிராக ஹாங்காங் மக்கள் ஞாயிற்றுக்கிழமை பேரணியாகத் திரண்டனர். இப்பேரணி சீனாவுக்கு எதிரான அம்மக்களின் எச்சரிக்கைக் குரலாக எதிரொலித்தது....

31-8
  • Jun 17 2019

துருக்கியில் புலம்பெயர்ந்து செல்ல முயன்றபோது படகு கவிழ்ந்து விபத்து: 31 பேர் மீட்பு; 8 பேர் பலி

துருக்கியிலிருந்து வெளிநாடு செல்ல முயன்றபோது படகு கவிழ்ந்ததால் பயணம் செய்த 40 பேரும் கடலில் மூழ்கிய நிலையில் இதில் 8 பேர் உயிரிழந்ததாக துருக்கி கடலோரக் காவல்படை தெரிவித்துள்ளது....

  • Jun 17 2019

அரசு நிதியை தவறாகப் பயன்படுத்தியதாக இஸ்ரேல் அதிபர் மனைவிக்கு அபராதம்

அரசு நிதியை தவறாகப் பயன்படுத்தியதற்காக இஸ்ரேலின் அதிபர் பெஞ்சமின் நெதன்யாகு மனைவிக்கு 15,000 டாலர் அபராதம் விதித்து அந்நாட்டு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது....

10
  • Jun 16 2019

சோமாலியா தலைநகரில் இரு இடங்களில் கார்வெடிகுண்டு தாக்குதல்கள்: 10 பேர் பலி

சோமாலியா தலைநகர் மொகாடிஷுவில் பயங்கரவாதிகள் நடத்திய கார் வெடிகுண்டு தாக்குதலில் 10 பேர்  உயிரிழந்துள்ளதாக போலீஸார் தெரிவித்தனர்....


Editor Choice


Hindu Tamil Thisai - Kindle Edition


[X] Close