உலகம்


  • Apr 22 2019

மைத்ரிபால சிறிசேனாவுடன் பிரதமர் மோடி ஆலோசனை: உதவிக்கு தொலைபேசி எண்கள் அறிவிப்பு

இலங்கை தொடர் வெடிகுண்டு தாக்குதலுக்கு கடும் கண்டனம் தெரிவித்துள்ள பிரதமர் நரேந்திர மோடி, இதுபோன்ற காட்டுமிராண்டி தனமான செயலுக்கு நமது பிராந்தியத்தில் இடமில்லை என தெரிவித்துள்ளார்....

  • Apr 22 2019

மனித உடல்களின் சிதறிய பாகங்களை கண்டு அதிர்ந்தேன்: கொழும்பு தேவாலய குண்டுவெடிப்பில் தப்பியவர் தகவல்

கொழும்பு கொச்சிக்கடை புனித அந்தோணியார் ஆலயத்தில் நடந்த குண்டுவெடிப்பில் மட்டும் 50-க்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ளனர். தமிழ் முற்போக்கு கூட்டணியின் பிரதி செயலாளர் சண். பிரபாகரன் இந்த பேராபத்தில் இருந்து தப்பியுள்ளார்...

  • Apr 22 2019

கொழும்பு விமான நிலையத்தில் பைப் வெடிகுண்டு பறிமுதல்: பெரும் சேதம் தவிர்ப்பு

இலங்கையில் நேற்று அடுத்தடுத்து நடந்த குண்டுவெடிப்புகளில் 215 பேர் கொல்லப்பட்டுள்ள நிலையில், கொழும்பு விமான நிலையத்தில் இன்று வெடிக்காத நிலையில் பைப் வெடிகுண்டு ஒன்று கண்டெடுக்கப்பட்டுள்ளது....

  • Apr 21 2019

இலங்கை தாக்குதலுக்கு இரங்கல் தெரிவிப்பதாகக் கூறி நெட்டிசன்கள் கிண்டலுக்கு ஆளான அதிபர் ட்ரம்ப்

இலங்கையில் இன்று நடந்த 8 மனிதவெடிகுண்டு தாக்குதலில் கொல்லப்பட்ட மக்களுக்கு இரங்கல் தெரிவிப்பதாகக்கூறி அமெரிக்க அதிபர் டொனால்ட் ட்ரம்ப் தவறாக ட்விட் செய்ததால், நெட்டிசன்கள் கிண்டலுக்கு ஆளாகினார்....

8-207-450
  • Apr 21 2019

இலங்கையில் 8 இடங்களில் நடந்த  மனிதவெடிகுண்டு தாக்குதலில் 207 பேர் படுகொலை: 450 பேர் காயம்: என்ன பிரச்சினை?

இலங்கையில் வெளிநாட்டவர்களை குறிவைத்து 8 இடங்களில் நடத்தப்பட்ட மனிதவெடிகுண்டுத் தாக்குதலில் 207 பேர் உடல்சிதறி பலியானார்கள், 450-க்கும் மேற்பட்டோர் படுகாயமடைந்தனர்....

  • Apr 21 2019

இலங்கை தேவாலய குண்டுவெடிப்பு: நடந்தது என்ன?- நேரில் பார்த்த பாதிரியார் அதிர்ச்சிப் பேட்டி

இலங்கையில் ஈஸ்டர் பண்டிகைக்கு தேவாலயத்துக்கு வந்தவர்கள் மீது நிகழ்த்தப்பட்ட இத் தாக்குதலுக்கு காரணமானவர்கள் கடுமையாக தண்டிக்கப்பட வேண்டும் என்று இலங்கையின் கத்தோலிக்க கார்டினல் மால்கம் ரஞ்சித் வேண்டுகோள் விடுத்துள்ளார்....

2
  • Apr 21 2019

மேலும் 2 குண்டுவெடிப்பு; பலர் பலி- இலங்கையில் பெரும் பதற்றம்; நாடுமுழுவதும் ஊரடங்கு உத்தரவு

இலங்கையில் இன்று பிற்பகலில் மேலும் 2 இடங்களில் குண்டுகள் வெடித்துள்ளன. அடுத்தடுத்த குண்டுவெடிப்பு காரணமாக அந்நாடு முழுவதும் பாதுகாப்பு உஷார் படுத்தப்பட்டுள்ளது. நாடுமுழுவதும் ஊரடங்கு உத்தரவு அமல்படுத்தப்பட்டுள்ளது....

130
  • Apr 21 2019

இலங்கையில் தற்கொலைப்படை தாக்குதல்: பலி எண்ணிக்கை 130 ஆக உயர்வு; உச்சகட்ட பாதுகாப்பு

இலங்கையில்  3 தேவாலயங்கள் மற்றும் 3 நட்சத்திர ஓட்டல்களை குறி வைத்த நடத்தப்பட்ட பயங்கர குண்டுவெடிப்புகளில் 130 பேர் பலியாகியுள்ளனர். 250 பேர் காயமடைந்துள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. தற்கொலைப்படை  தீவிரவாதிகள் இந்த தாக்குதலை நடத்தி இருக்கலாம் என தெரிகிறது....

40-250
  • Apr 21 2019

இலங்கையில் ஈஸ்டர் பண்டிகை பிராத்தனையில் பயங்கர குண்டுவெடிப்பு:  40 பேர் பலி; 250 பேர் காயம்

இலங்கையில் தேவாலயங்கள், நட்சத்திர ஓட்டல்கள் என அடுத்தடுத்து 6 இடங்களில் நடந்த பயங்கர குண்டுவெடிப்புகளில் 40 பேர் பலியாகியுள்ளனர். 250 பேர் காயமடைந்துள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன....

  • Apr 20 2019

தாய்லாந்தில் அனுமதியின்றி கடலுக்குள் வீடு கட்டிய காதல் ஜோடி: மரண தண்டனை அச்சத்தில் தலைமறைவு

தாய்லாந்தில் கடலுக்குள் காதல் ஜோடி ஒன்று வீடு கட்டியது சட்டவிரோதம் என்றும் நாட்டின் இறையாண்மையை மீறிய செயல் என்றும் குற்றம்சாட்டப்பட்டுள்ளது. இதனையடுத்து அந்தக் காதல் ஜோடிக்கு மரண தண்டனை கிடைக்க வாய்ப்பிருப்பதாக சட்ட வல்லுநர்கள் தெரிவித்துள்ளனர்....


Editor Choice


Hindu Tamil Thisai - Kindle Edition


[X] Close