ஆன்மிகம்


indha-naal-ungalukku-eppadi
  • Jun 21 2018

21.6.18 இந்த நாள் உங்களுக்கு எப்படி?

21.6.18. வியாழன். குருவாரம் என்று சொல்லப்படும் வியாழக்கிழமையில், உங்களுக்கு எப்படி? 12 ராசிகளுக்கும் உரிய பலன்கள்....

21-6-18-nalladhe-nadakkum
  • Jun 21 2018

நல்லதே நடக்கும்

21.6.18 வியாழக்கிழமை. இந்த நாளின் விழாக்களும் விசேஷங்களும் என்னென்ன பார்ப்போம்....

yoga-day-easy-aasanam
  • Jun 21 2018

சர்வதேச யோகா தினம் இன்று!  எடையைக் குறைக்கும் ஈஸியான ஆசனம்! 

ஒல்லியாக இருப்பவர்கள் குண்டாக ஏங்குவார்கள்.  குண்டாக இருப்பவர்கள் ஒல்லியாக என்ன செய்வது என்று கைபிசைந்து தவிப்பார்கள். இவை... மனிதர்களின் காமெடிப் பக்கங்கள். ஆனாலும் பருமன்தான் பரம எதிரி. மனிதனுக்கு வரும் பலவகை நோய்களுக்கு இந்தப் பருமன் முக்கியக் காரணம்....

indha-vaaram-enna-vishesham
  • Jun 21 2018

இந்த வாரம் என்ன விசேஷம்? 

இந்த வாரத்தின் முக்கிய விசேஷங்கள், விரதங்கள், வழிபாடுகள் என்னென்ன என்பதை அறிந்துகொள்வோம்....

yoga-day
  • Jun 21 2018

சர்வதேச யோகா தினம் இன்று!  யோகம் தரும் யோகா!  

இதை நமக்கு வழங்குவதே யோகா. அதனால்தான் யோகா பயிற்சியை மேற்கொள்ளச் சொல்லி, வலியுறுத்தி, வழிவகைகளை வகுத்துக் கொடுத் திருக்கிறார்கள் முன்னோர்கள். யோக சூத்திரத்தை நமக்கு அருளிய பதஞ்சலி முனிவரை மனதில் நினைத்து, வணங்கி இந்த யோகா தினத்தில் இருந்தேனும் அந்தப் பயிற்சியை மேற்கொள்வோம். ...

20-6-18-indha-naal-ungalukku-eppadi
  • Jun 20 2018

20.6.18 இந்த நாள் உங்களுக்கு எப்படி?

20.6.18 புதன் இந்தநாள் உங்களுக்கு எப்படி? 12 ராசிகளுக்கு உரிய பலன்கள்!...

nalladhe-nadakkum-20-6-18
  • Jun 20 2018

நல்லதே நடக்கும்

20.6.18 புதன்கிழமையின் விசேஷங்களைத் தெரிந்துகொள்வோம்....

19-6-18-indha-naal-eppadi
  • Jun 19 2018

19.6.18 இந்தநாள் உங்களுக்கு எப்படி?

19.6.18 செவ்வாய்க்கிழமை. இந்த நாளில் 12 ராசிக்காரர்களுக்கும் உரிய பலன்கள்....

nalladhe-nadakkum
  • Jun 19 2018

நல்லதே நடக்கும்

பொதுப்பலன்: கண் திருஷ்டி கழிக்க, செங்கல் சூளை பிரிக்க நன்று....

aani-tirumanjanam-spl
  • Jun 19 2018

ஆனித் திருமஞ்சனம் ஏன் ஸ்பெஷல்?   

ஆனித் திருமஞ்சன நாளில், ஆடல்நாயகன் ஸ்ரீநடராஜப் பெருமானை எந்த ஆலயத்தில் சென்று தரிசித்தாலும் பலன்கள் உறுதி. கலை கேள்விகளில் சிறந்து விளங்கலாம். தம்பதி ஒற்றுமை மேலோங்கும். அந்த நாளில் ஆலயம் செல்வோம். ஆடல்வல்லானின் அருள் பெறுவோம்! ...