விளையாட்டு


  • Jun 18 2019

பாக். அணி தோல்வி : பாகிஸ்தான் நடிகையின் ட்வீட்டுக்கு பதிலடி கொடுத்த சானியா மிர்சா

பாகிஸ்தான் வீரரும், தனது கணவருமான ஷோயிப் மாலிக்குடன் ஹோட்டலில் அமர்ந்திருந்த சானியா மிர்சா குறித்து கருத்து பதிவிட்ட பாகிஸ்தான் நடிகைக்கு சானியா கடும் பதிலடி கொடுத்துள்ளார்....

  • Jun 18 2019

'நாட்டுக்குள் மக்கள் விடமாட்டாங்க, ஒழுங்காக விளையாடுங்க' : பாக். வீரர்களுக்கு கேப்டன் சர்பிராஸ் எச்சரிக்கை

மதீமுள்ள போட்டிகளில் ஒழுங்காக விளையாடி வெல்ல வேண்டும் இல்லாவிட்டால், பாகிஸ்தானுக்குள் செல்ல முடியாது, மக்களின் எதிர்ப்பை சந்திக்க வேண்டியது இருக்கும் என்று பாகிஸ்தான் வீரர்களிடம் கேப்டன் சர்பிராஸ் அகமது எச்சரித்துள்ளார்....

  • Jun 18 2019

உலகக் கோப்பை பாக். தோல்வி: முன்னாள் வீரர்களின் புலம்பல்

என்னை பொறுத்தவரையில் உலகக் கோப்பை தொடருக்கு தேர்வு செய்யப்பட்ட பாகிஸ்தான் அணி சரியாக இல்லை....

  • Jun 17 2019

இங்கிலாந்து வீரர் ஜேஸன் ராய் காயத்தால் விலகல்

இங்கிலாந்து அணியின் தொடக்க ஆட்டக்காரர் ஜேஸன் ராய்க்கு இடது தொடையின் தசைநாரில் காயம் ஏற்பட்டுள்ளதால் அடுத்த 2 போட்டிகளுக்கு விளையாடமாட்டார் என்று அந்நாட்டு வாரியம் அறிவித்துள்ளது....

  • Jun 17 2019

'மூளையில்லாத கேப்டன் சர்பிராஸ்;சராசரி பாக். வீரர்களிடம் பெரிதாக எதிர்பார்க்க முடியாது': அக்தர் விளாசல்

பாகிஸ்தான் அணியின் சர்பிராஸ் கான் மூளையில்லாத கேப்டன். இப்போது இருக்கும் சாராசரி பாகிஸ்தான் அணி வீரர்களிடம் இருந்து மிகச்சிறப்பான செயல்பாடு எதையும் எதிர்பார்க்க முடியாது என்று பாகிஸ்தான் அணியின் முன்னாள் வீரர் ஷோயிப் அக்தர் விளாசியுள்ளார்....

1970
  • Jun 17 2019

'1970களில் மே.இ.தீவுகள் அணியைப் பார்த்தது போன்று இந்திய அணியினர் இருக்கிறார்கள்': ஸ்ரீகாந்த் புகழாரம்

இப்போதுள்ள இந்திய அணியைப் பார்க்கும் போது, எனக்கு கடந்த 1970-களில் துடிப்புடன், ஆவேசத்துடன் இருந்த மேற்கிந்தியத் தீவுகள் அணியைப் பார்த்த மாதிரி இருக்கிறது என்று இந்திய அணியின் முன்னாள் கேப்டன் கிருஷ்ணமாச்சாரி ஸ்ரீகாந்த் புகழாரம் சூட்டியுள்ளார்....

  • Jun 17 2019

பாக். தோல்விக்கு பர்கர் காரணமா?- மல்யுத்தத்துக்கு போங்க;. நீங்கெல்லாம் எதுக்கு கிரிக்கெட் விளையாடுறீங்க: வறுத்தெடுத்த ரசிகர்கள்

உலகக்கோப்பைப் போட்டியில் இந்தியாவிடம் தோல்வி அடைந்த பாகிஸ்தான் அணியை வழக்கம் போல் அந்நாட்டு ரசிகர்கள் வறுத்தெடுக்க தொடங்கிவிட்டனர்....

  • Jun 17 2019

'இப்போ இந்தியாதான் எங்களைவிட 'பெஸ்ட் டீம்': பாக். கேப்டன் சர்பிராஸ் அகமது புகழாரம்

கடந்த 1990களில் நாங்கள் சிறந்த அணியாக இருந்தோம், ஆனால், இப்போது எங்களைக் காட்டிலும் இந்திய அணிதான் சிறந்த அணியாக இருக்கிறார்கள் என்பதை ஏற்கிறேன் என்று பாகிஸ்தான் கேப்டன் சர்பிராஸ் அகமது புகழாரம் சூட்டியுள்ளார்....

  • Jun 17 2019

‘எல்லா புகழும் ஐபிஎலுக்கே’ - இந்திய அணிக்கு அப்ரிடி பாராட்டு

உலகக் கோப்பை லீக் போட்டியில் இந்திய அணி பாகிஸ்தானை வென்றதற்கான அனைத்து புகழும் ஐபிஎலுக்கே செல்லும் என்று பாகிஸ்தான் முன்னாள்  வீரர் ஷாகித் அப்ரிடி பாராட்டு தெரிவித்துள்ளார்....

3
  • Jun 17 2019

'அடுத்த 3 போட்டிகளுக்கு புவனேஷ்வர் குமார் கிடையாது': விராட் கோலி திட்டவட்டம்

தசைப்பிடிப்பு காயத்தால் அவதிப்பட்டுவரும் இந்திய அணியின் வேகப்பந்துவீச்சாளர் புவனேஷ்வர் குமார், அடுத்த 2 அல்லது 3 போட்டிகளுக்கு பங்கேற்கமாட்டார் என்று கேப்டன் விராட் கோலி தெரிவித்துள்ளார்....


Editor Choice


Hindu Tamil Thisai - Kindle Edition


[X] Close