உலகம்


11
  • Apr 23 2019

பிலிப்பைன்ஸில் சக்தி வாய்ந்த நிலநடுக்கம்: 11 பேர் பலி

பிலிப்பைன்ஸில் ஏற்பட்ட சக்தி வாய்ந்த  நிலநடுக்கத்துக்கு இதுவரை 11 பேர் பலியாகினர். பலர் காயமடைந்தனர்....

310-40
  • Apr 23 2019

இலங்கை தொடர் குண்டுவெடிப்பு: பலி 310 ஆக அதிகரிப்பு; 40 பேர் கைது

இலங்கையில் ஈஸ்டர் தினத்தன்று நடத்த தொடர் குண்டுவெடிப்புக்குப் பலியானோர் எண்ணிக்கை 310 ஆக அதிகரித்துள்ளது. இதுவரை இந்த குண்டுவெடிப்பு காரணமாக 40 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்....

87
  • Apr 22 2019

கொழும்பு பேருந்து நிலையத்தில் 87 டெட்டனேட்டர்கள் கண்டுபிடிப்பு

தொடர் குண்டுவெடிப்புகளை அடுத்து நடைபெற்ற சோதனையில், கொழும்பு பேருந்து நிலையத்தில் 87 டெட்டனேட்டர்கள் கண்டுபிடிக்கப்பட்டன. இத்தகவலை அந்நாட்டு காவல்துறை தெரிவித்துள்ளது....

  • Apr 22 2019

இலங்கை தொடர் குண்டுவெடிப்பு: விசாரணைக்கு உதவ முன்வந்த இண்டர்போல்; அமெரிக்கா, கனடா தனது குடிமக்களுக்கு அறிவுரை

இலங்கை தேவாலயங்கள் மற்றும் நட்சத்திய ஓட்டல்களில் நடந்த தொடர் குண்டுவெடிப்பு தொடர்பாக விசாரணைக்கு முழு உதவி செய்யத் தயாராக இருப்பதாக இண்டர்போல் அறிவித்துள்ளது...

  • Apr 22 2019

இலங்கையில் இன்று இரவு முதல் அவசரநிலை பிரகடனம்: அதிபர் சிறிசேனா அறிவிப்பு

இலங்கையில் தேவாலாயங்கள், ஹோட்டல்களில் நடந்த தற்கொலைப்படைத் தாக்குதலில் 290 பேர் கொல்லப்பட்டதைத் தொடர்ந்து, தீவிரவாத செயல்களை கட்டுப்படுத்தும் நோக்கில் இன்று இரவு முதல் அவசரநிலையை பிரகடனம் செய்யப்பட உள்ளது....

  • Apr 22 2019

இலங்கையில் இன்று இரவு முதல் அவசரநிலை பிரகடனம்: அதிபர் சிறிசேனா அறிவிப்பு

இலங்கையில் தேவாலாயங்கள், ஹோட்டல்களில் நடந்த தற்கொலைப்படைத் தாக்குதலில் 290 பேர் கொல்லப்பட்டதைத் தொடர்ந்து, தீவிரவாத செயல்களை கட்டுப்படுத்தும் நோக்கில் இன்று இரவு முதல் அவசரநிலையை பிரகடனம் செய்யப்பட உள்ளது....

  • Apr 22 2019

கொடூர குண்டுவெடிப்புகளின் பின்னணியில் உள்நாட்டு இஸ்லாமிய அமைப்பு: இலங்கை அரசு தகவல்

இலங்கையில் ஈஸ்டரில் ஞாயிறு அன்று நடைபெற்ற கொடூர குண்டுவெடிப்புகளில் உள்ளூர் இஸ்லாமிய அமைப்பான தேசிய தவ்ஹீத் ஜமாத்துக்குத் தொடர்புள்ளதாக அந்நாட்டு அரசு செய்தித்தொடர்பாளர் தெரிவித்துள்ளார்....

290-24
  • Apr 22 2019

இலங்கை குண்டுவெடிப்பு: பலி எண்ணிக்கை 290 ஆக அதிகரிப்பு; 24 பேர் கைது- பின்னணி குறித்து புதிய தகவல்கள்

இலங்கையில் நேற்று தேவாலயங்கள் உட்பட 8 இடங்களில் அடுத்தடுத்து நடந்த கொடூர குண்டுவெடிப்புகளில் உயிரிழந்தோர் எண்ணிக்கை 290 ஆக உயர்ந்துள்ளது. 500க்கும் மேற்பட்டோர் காயமடைந்துள்ளனர். குண்டுவெடிப்பு தொடர்பாக 24 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்....

  • Apr 22 2019

இலங்கை வெடிகுண்டு தாக்குதல்: ட்ரம்ப், புதின் உள்ளிட்ட தலைவர்கள் கண்டனம்

இலங்கையில் தேவாலயங்கள், நட்சத்திர ஓட்டல் உள்ளிட்ட இடங்களில் நிகழ்ந்த குண்டுவெடிப்புச் சம்பவத்துக்கு அமெரிக்க அதிபர் டொனால்டு ட்ரம்ப் உள்ளிட்ட உலக நாடுகளின் தலைவர்கள் கண்டனம் தெரிவித்துள்ளனர்....

  • Apr 22 2019

இலங்கை வெடிகுண்டு தாக்குதல்: ராகுல் காந்தி கண்டனம்

இலங்கையில் நடந்த தொடர் குண்டு வெடிப்பு தாக்குதலுக்கு காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி கடும் கண்டனம் தெரிவித்துள்ளார்....


Editor Choice


Hindu Tamil Thisai - Kindle Edition


[X] Close