தமிழ்நாடு


  • Jun 18 2019

மருத்துவராக விரும்பினால் செல்போனை தொடாதீர்கள்! - நீட் தேர்வில் சாதித்த ஜீவிதா அறிவுறுத்தல்

மருத்துவராக விரும்பினால் செல்போனைத் தொடாதீர்கள் என்று கோவையில் நடைபெற்ற வைத்ய வித்யா தொடக்க விழாவில் மாணவ, மாணவிகளுக்கு அறிவுறுத்தப்பட்டது. ...

  • Jun 18 2019

மழையின்றி குறைந்து வரும் வைகை அணை நீர்மட்டம்: மதுரை நகர குடிநீருக்கு சிக்கல்

இருப்பினும் விவசாயத்துக்காக வரும் வழியில் நீர் திருடப்படுவதால் வழி நெடுகிலும் நீர் குறைந்து கொண்டே வருகிறது....

  • Jun 18 2019

குடிநீர் பிரச்சினை குறித்து அமைச்சர் தவறான தகவல்: திமுக எம்எல்ஏ பகிரங்கக் குற்றச்சாட்டு

திருப்பரங்குன்றம் தொகுதியில் குடிநீருக்காக 250 ஆழ்துளைக் கிணறுகள், 2,500 சின்டெக்ஸ் தொட்டிகள் அமைக்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது....

  • Jun 18 2019

மாணவர் சேர்க்கையில் முறைகேடா? - அரசு வழிகாட்டு நெறிமுறையை பின்பற்றுகிறோம்: துணைவேந்தர் கிருஷ்ணன் தகவல்

இன சுழற்சியில் ரேங்க் அடிப்படையில் பெற்றோர் முன்னிலையில் திரையில் பட்டியல் வெளியிடப்பட்டது. இதன்படியே சேர்க்கை நடந்தது...

  • Jun 18 2019

பின்னலாடை தொழிலாளர்களுக்கு குடியிருப்பு வசதி: திருப்பூர் தொழில்துறையினர் எதிர்பார்ப்பு

திருப்பூர் செங்கப்பள்ளியில் ஜவுளி பொருளாதார மண்டலம் தொடங்கப்பட்டது. ஆனால், எதிர்பார்த்த பலனைத் தரவில்லை...

  • Jun 18 2019

மறைமலை நகரில் பொதுமக்களிடம் நகை பறிப்பு: கார் மீது பெட்ரோல் குண்டு வீசி ரவுடிகள் ரகளை - பாதுகாப்பு பணிகளை அதிகரிக்க வேண்டுகோள்

மறைமலை நகர் அருகே கீழக் கரணைப் பகுதியில் பொதுமக்களி டம் செயின் பறித்தும், பெட்ரோல் குண்டு வீசியும் ரவுடிகள் ரகளையில் ஈடுபட்டனர்....

  • Jun 18 2019

தி.மலை அருகே ரேஷன் கடையில் நெரிசலில் சிக்கி மூதாட்டி உயிரிழப்பு

திருவண்ணாமலை அருகே ரேஷன் கடையில் அரிசி வாங்கச் சென்ற மூதாட்டி, கூட்ட நெரிசலில் சிக்கி பரிதாபமாக உயிரிழந்தார்....

  • Jun 18 2019

தண்ணீர் பஞ்சத்தை போக்க அனைத்துக் கட்சி கூட்டம்: கொமதேக

தமிழகத்தில் நகரம், கிராமம் என்ற வேறுபாடு இல்லாமல் அனைத்து பகுதிகளுமே தண்ணீரின்றி வறண்டு கிடக்கிறது....

  • Jun 18 2019

ஜெயமோகனை கைது செய்ய எஸ்.பி.யிடம் வியாபாரிகள் மனு

எழுத்தாளர் ஜெயமோகனை கைதுசெய்யக் கோரி, கன்னியாகுமரி மாவட்ட எஸ்.பி.யிடம் வியாபாரிகள் மனு அளித்தனர்....

  • Jun 18 2019

சித்த மருத்துவரின் தவறான சிகிச்சையால் கோவை மாணவி உயிரிழந்ததாக புகார்: மருத்துவர் மீது நடவடிக்கை கோரி உறவினர்கள் போராட்டம்

சித்த மருத்துவரின் தவறான சிகிச்சையால் அரசு கலைக்கல்லூரி மாணவி உயிரிழந்ததாகக் கூறி அவரது உறவினர்கள் நேற்று சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர்....


Editor Choice


Hindu Tamil Thisai - Kindle Edition


[X] Close