உலகம்


  • Apr 24 2019

கொழும்பு தற்கொலைப் படை தாக்குதல்: முக்கிய தகவல்களை இந்தியா, இலங்கையிடம் பகிர்ந்த மொராக்கோ

இலங்கையில் 9 இடங்களில் ஐ.எஸ். தீவிரவாதிகள் நடந்த தற்கொலைப் படை தாக்குதல் தொடர்பான முக்கியத் தகவல்களை இலங்கை மற்றும் இந்திய அரசிடம் மொராக்கோ அரசு பகிர்ந்துள்ளதாக செய்திகள் தெரிவிக்கின்றன....

  • Apr 24 2019

வசதியானவர்கள், நன்கு படித்தவர்கள்: தற்கொலைப் படை தாக்குதல் நடத்தியவர்கள் பற்றி இலங்கை

இலங்கையில் தொடர் குண்டுவெடிப்புகள் நிகழ்த்திய தற்கொலைப் படை தீவிரவாதிகள் யு.கே., ஆஸ்திரேலியாவில் படித்த பட்டதாரிகள். அவர்கள் நன்கு வசதியானவர்கள் என்று இலங்கை அரசு தெரிவித்துள்ளது....

  • Apr 24 2019

இந்தியா, சீனா, திபெத் எல்லைப் பகுதிகளில் அடுத்தடுத்த நிலநடுக்கம்

இந்தியா, சீனா, திபெத் எல்லைப் பகுதிகளில் இன்று அதிகாலை அடுத்தடுத்து நிலநடுக்கம் ஏற்பட்டது. சீனாவில் இந்திய எல்லை அருகே இரண்டாவதாக ஏற்பட்ட நிலநடுக்கம் 6.3. ரிக்டரில் சக்திவாய்ந்ததாக இருந்ததை அதிகாரிகள் உறுதிப்படுத்தியுள்ளனர்....

  • Apr 24 2019

குழந்தையை தட்டிக் கொடுத்து தேவாலயத்துக்குள் நுழையும் தீவிரவாதி: சிசிடிவி காட்சிகள் வெளியீடு

இலங்கையில் பல்வேறு இடங்களில் நடந்த  தற்கொலைப் படை தாக்குதலின் சிசிடிவி காட்சிகள் வெளியாகியுள்ளன....

359
  • Apr 24 2019

இலங்கை தொடர் குண்டுவெடிப்பு: பலி எண்ணிக்கை 359 ஆக அதிகரிப்பு

இலங்கை தொடர் குண்டுவெடிப்புகளுக்கு பலியானோர் எண்ணிக்கை 359 ஆக அதிகரித்துள்ளது....

  • Apr 24 2019

இந்தியா முன்கூட்டியே எச்சரித்தும் தாக்குதலை தடுக்கத் தவறியது ஏன்?- இலங்கைக்கு சர்வதேச ஊடகங்கள் கேள்வி

முன்கூட்டியே இந்தியா எச்சரித்தும் தீவிரவாத தாக்குதலை இலங்கை தடுக்கத் தவறியது ஏன் என்று சர்வதேச ஊடகங்கள் கேள்வி எழுப்பியுள்ளன....

37
  • Apr 23 2019

தீவிரவாதக் குற்றவாளிகள் 37 பேருக்கு சவுதி அரேபியாவில் தலை துண்டித்து மரண தண்டனை நிறைவேற்றம்

தீவிரவாத செயல்களில் ஈடுபட்டதாக 37 பேருக்கு சவுதி அரேபியாவில் செவ்வாயன்று மரண தண்டனை நிறைவேற்றப் பட்டது. பொதுவாக தலைத்துண்டிக்கப்பட்டு மரண தண்டனை நிறைவேற்றப்படுவது வழக்கம், ஆனால் இதில் இருவரின் உடல்களை கம்பத்தில் தொங்க விட்டிருப்பது புதிய சர்ச்சைகளை கிளப்பியுள்ளது....

  • Apr 23 2019

இலங்கை தொடர் குண்டுவெடிப்பு: ஐஎஸ் பொறுப்பேற்பு

இலங்கை தொடர் குண்டுவெடிப்பு தாக்குதலுக்கு ஐஎஸ் அமைப்பு பொறுப்பேற்றுக் கொண்டதாக ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன....

  • Apr 23 2019

கிறிஸ்ட் சர்ச் மசூதி தாக்குதலுக்கு பழிவாங்கவே இலங்கை தொடர் குண்டுவெடிப்பு தாக்குதல்: முதற்கட்ட விசாரணையில் தெரியவந்ததாக அமைச்சர் தகவல்

நியுசிலாந்து கிறிஸ்ட்சர்ச்சில் மசூதியில் நடத்தப்பட்ட தாக்குதலுக்கு பதிலடியாகவே ஈஸ்டர் தினத்தில் கிறிஸ்துவர்கள் மீது தாக்குதல் நடத்தப்பட்டுள்ளதாக இலங்கை அமைச்சர் தெரிவித்துள்ளார்....

  • Apr 23 2019

''நாங்கள் முன்னரே எச்சரிக்கப்பட்டோம்'': மன்னிப்பு கேட்ட இலங்கை அரசு

இலங்கை குண்டுவெடிப்பு குறித்து புலனாய்வுத் துறை முன்னரே எச்சரிக்கை விடுத்தும் அலட்சியமாக இருந்ததற்கு இலங்கை அரசு மன்னிப்பு கேட்டுள்ளது....


Editor Choice


Hindu Tamil Thisai - Kindle Edition


[X] Close