உலகம்


16
  • Jul 11 2019

மனித உரிமைகளை மீறும் இஸ்ரேல்; 16 குழந்தைகள் உயிரிழப்பு - பாலஸ்தீனம் குற்றச்சாட்டு

2019 ஆம் ஆண்டு ஆரம்பம் முதல் தற்போதுவரை 16 பாலஸ்தீன குழந்தைகளை இஸ்ரேல் கொன்றுள்ளதாக அந்நாட்டு தொண்டு நிறுவனம் தெரிவித்துள்ளது....

56
  • Jul 11 2019

சிரியாவில் தாக்குதல்: கிளர்ச்சியாளர்கள் 56 பேர் பலி

சிரியாவின் வடக்குப் பகுதியில் நடந்த மோதலில் கிளர்ச்சியாளர் 56 பேர் கொல்லப்பட்டனர்....

10-80
  • Jul 11 2019

பாகிஸ்தானில் ரயில் விபத்து: 10 பேர் பலி; 80 பேர் காயம்

பாகிஸ்தானில்  தென்கிழக்கு மாகாணத்தில் ஏற்பட்ட ரயில் விபத்தில் 10 பேர் பலியாகினர். 80க்கும் மேற்பட்டவர்கள் காயமடைந்தனர்....

  • Jul 10 2019

தலிபான்களுடன் அமைதி பேச்சுவார்த்தைக்கு இதுவே சரியான நேரம்: ஆப்கான் அதிபர்

தலிபான்களுடன் பேச்சுவார்த்தைக்கு இதுவே சரியான நேரம் இதுதான் என்று ஆப்கானிஸ்தான் அதிபர் அஷ்ரப் கானி தெரிவித்துள்ளார்....

10
  • Jul 10 2019

சீனாவில் கனமழை: 10 லட்சத்துக்கு அதிகமான மக்கள் பாதிப்பு

சீனாவில் பெய்து வரும் கனமழைக்கு சுமார் 10 லட்சத்துக்கு அதிகமான பொதுமக்கள் பாதிக்கப்பட்டுள்ளனர்....

20
  • Jul 10 2019

பப்புவா நியூகினியாவில் வன்முறை: 20 பேர் பலி

பப்புவா நியூ கினியாவில் பழக்குடிகளுக்கிடையே நடந்த வன்முறையில் 20 பேர் பலியாகினர்....

  • Jul 10 2019

சிரியாவுக்கு ராணுவ வீரர்களை அனுப்ப பிரான்ஸ், பிரிட்டன் சம்மதம்

சிரியாவுக்கு ராணுவ வீரர்களை அனுப்ப பிரிட்டனும், பிரான்ஸும் சம்மதம் தெரிவித்துள்ளன....

  • Jul 10 2019

இந்தியா மீது வர்த்தக ரீதியான நடவடிக்கை எடுக்குமா அமெரிக்கா?

அமெரிக்கா மீது இந்தியா விதித்து வரும் வரும் வரிகளை இனியும் பொறுத்து கொள்ள முடியாது என்று ட்ரம்ப் தெரிவித்துள்ளார்....

  • Jul 10 2019

தலைமன்னார்- ராமேசுவரம் இடையே கப்பல் போக்குவரத்து தொடங்க தமிழக முதல்வருக்கு விருப்பமில்லை: இலங்கை சுற்றுலா அமைச்சர் ஜான் அமரதுங்க குற்றச்சாட்டு

இந்தியா-இலங்கை இடையேயான கப்பல் போக்குவரத்து ஆங்கிலேயர் ஆட்சிக் காலத்தில் இந்தியாவின் கடைக்கோடியான தனுஷ்கோடிக்கும், இலங்கையின் தலைமன்னாருக்கும் இடையே 24.02.1914-ல் தொடங்கப்பட்டது. 1964 டிச. 22-ல் தனுஷ்கோடியை புயல் தாக்கியதால் நிறுத்தப்பட்டு 1965-ல் மீண்டும் கப்பல் போக்குவரத்துத் தொடங்கப்பட்டது....

  • Jul 09 2019

அமெரிக்காவில் கனமழை: வெள்ளை மாளிகையில் தண்ணீர் தேங்கியது

அமெரிக்காவில் நேற்று பெய்த கனமழை காரணமாக வெள்ளை மாளிகையில் தண்ணீர் தேங்கியது....


Editor Choice


Hindu Tamil Thisai - Kindle Edition


[X] Close