இந்தியா


  • Jun 18 2019

மக்களவை காங்கிரஸ் தலைவர் யார்? - சசி தரூர், கொடிகுன்னில் சுரேஷ், ஆதி ரஞ்சன் சவுத்திரி பெயர்கள் பரிசீலனை

மக்களவை காங்கிரஸ் தலைவராக எம்.பி.க்கள் கொடிகுன்னில் சுரேஷ், ஆதிரஞ்சன் சவுத்திரி, சசி தரூர் ஆகியோர் பெயர்களை கட்சித் தலைமை பரிசீலித்து வருவதாக தகவல் வெளியாகியுள்ளது....

  • Jun 18 2019

மக்களவை சபாநாயகர் பாஜக எம்.பி. ஓம் பிர்லா?

மக்களவை சபாநாயகர் பதவிக்கு தேசிய ஜனநாயக கூட்டணி சார்பில் பாஜக எம்.பி ஓம் பிர்லா நிறுத்தப்படலாம் என தகவல் வெளியாகியுள்ளது....

  • Jun 18 2019

மக்களவையில் எம்.பி.யாக பதவியேற்பு: கையெழுத்திட மறந்த ராகுல் காந்தி

மக்களவையில நேற்று வயநாடு தொகுதி எம்.பி.யாக பதவியேற்ற ராகுல் காந்தி அவை குறிப்பேட்டில் கையெழுத்திட மறந்தார். பின்னர் ராஜ்நாத் சிங் நினைவூட்டியதை தொடர்ந்து மீண்டும் வந்து கையெழுத்திட்டார்....

  • Jun 18 2019

வாரணாசி கோயில்களை சுற்றிலும் மதுபானம், அசைவ உணவுக்கு தடை

உத்தரபிரதேசத்தில் வாரணாசி, பிருந்தாவன், அயோத்தி, சித்திரகூட், தியோபந்த் உள்ளிட்ட வழிபட்டுத் தலங்களிலும் மதுபானக் கடைகள் மற்றும் அசைவ உணவு விற்பனைக்கு தடை விதிக்கப்படும் என முதல்வர் யோகி ஆதித்யநாத் கடந்த ஏப்ரலில் அறிவித்தார்....

2
  • Jun 18 2019

திருப்பதி மலைப்பாதையில் 2 பெண்களை தாக்கிய சிறுத்தை

திருப்பதி சேஷாசலம் வனப்பகுதியில் யானை, சிறுத்தை, கரடி போன்ற விலங்குகள் உள்ளன. மேலும் மலைப் பாம்புகளும் உள்ளன....

  • Jun 18 2019

முத்தலாக் கூறி விவாகரத்து செய்வதற்காக மனைவியை முஸ்லிமாக மதம் மாற்றிய கணவர்

முத்தலாக் கூறி விவாகரத்து செய்வதற்காக மனைவியை முஸ்லிமாக மதம் மாற்றிய கணவர் மீது புகார் அளிக்கப்பட்டுள்ளது....

144-184-30
  • Jun 18 2019

கயா மாவட்டத்தில் 144 தடையுத்தரவு அமல்; பிஹாரில் வெயிலுக்கு 184 பேர் பலி: பள்ளிகளுக்கு 30-ம் தேதி வரை விடுமுறை

பிஹாரில் சுட்டெரிக்கும் வெயிலுக்கு இதுவரை 184 பேர் பலியாகி உள்ளனர். முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக பள்ளிகளுக்கு வரும் 30-ம் தேதி வரை விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது...

2
  • Jun 18 2019

காஷ்மீர் மாநிலத்தில் 2 தீவிரவாதிகள் சுட்டுக் கொலை

காஷ்மீரின் அனந்த்நாக் மாவட்டத்தில் நேற்று நடந்த என்கவுன்ட்டரில் 2 தீவிரவாதிகள் சுட்டுக் கொல்லப்பட்டனர்....

  • Jun 18 2019

ஷலபாசனம் செய்வது பற்றிய வீடியோவை வெளியிட்டார் மோடி

முதுகெலும்பை பலப்படுத்த உதவும் ஷலபாசனம் செய்வது பற்றிய வீடியோவை பிரதமர் நரேந்திர மோடி தனது ட்விட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ளார்....

  • Jun 18 2019

ஜெகன்மோகன் ரெட்டியை சந்தித்த தெலங்கானா முதல்வர் சந்திரசேகர ராவ்

தெலங்கானா மாநில முதல்வர் கே. சந்திரசேகர ராவ், டிஆர்எஸ் கட்சியின் செயல் தலைவர் கே.டி. ராமா ராவ் மற்றும் தெலங்கானா அதிகாரிகள் நேற்று விஜயவாடா வந்தனர்....


Editor Choice


Hindu Tamil Thisai - Kindle Edition


[X] Close