தமிழ்நாடு


  • Jul 13 2019

இளம்பெண்ணிடம் செயின் பறிக்க முயற்சி: பொதுமக்களிடம் சிக்கிய கல்லூரி மாணவர்கள்

சாலையில் நடந்து சென்ற பெண்ணிடம் 5 சவரன் தங்க தாலி சங்கிலியை பறிக்க முயன்ற தண்டையார்பேட்டை  பகுதியை சேர்ந்த  கல்லூரி மாணவர்களை பிடித்து தர்ம அடிகொடுத்து போலீஸாரிடம் ஒப்படைத்தனர்....

9
  • Jul 13 2019

கடம்பூர் பழங்குடியினர் பகுதியில் காய்ச்சலுக்கு 9 வயது சிறுவன் உயிரிழப்பு: டிப்தீரியா நோய் என சந்தேகம்

கடம்பூர் மலைப்பகுதியில் உள்ள மல்லியம்மன் துர்கம் என்ற இடத்தைச் சேர்ந்த 9 வயது சிறுவனுக்கு டிப்தீரியா நோயால் இறந்திருக்கலாம் என்ற சந்தேகம் எழுந்துள்ளது. சனிக்கிழமை காலை சென்னைக்கு மருத்துவமனைக்கு அழைத்துவரும் வழியில் சிறுவன் உயிரிழந்தான்....

8
  • Jul 13 2019

8 வழிச்சாலை திட்டத்தை மக்கள் மீது அரசு திணிக்கக் கூடாது: திருமாவளவன் வலியுறுத்தல்

மத்திய அரசின் 8 வழிச்சாலை திட்டம் மக்களுக்கு ஏற்புடையதா? என்று கேட்டறிந்து அமல்படுத்த வேண்டுமே தவிர அதை மக்களிடத்தில் திணிக்கக் கூடாது....

20
  • Jul 13 2019

யுபிஎஸ்சி முதல்நிலை தேர்வு முடிவு வெளியானது: செப்.20 முதன்மை தேர்வு

இந்தியா முழுதும் 10 லட்சம் பேர்வரை எழுதிய, இந்திய காவல்பணி, ஆட்சிப்பணி, வெளியுறவுத்துறை உள்ளிட்ட பணிகளுக்கான தேர்வுகளில் முதல் நிலை தேர்வு முடிவுகள் வெளியாகியுள்ளது....

  • Jul 13 2019

அஞ்சல்துறை தேர்விலிருந்து தமிழை நீக்குவது, இந்திய ஒன்றியத்திலிருந்து தமிழகத்தை நீக்குவதற்கே சமம்: வேல்முருகன் கண்டனம்

அஞ்சல்துறைப் பணித் தேர்விலிருந்து தமிழை நீக்குவதென்பது இந்திய ஒன்றியத்திலிருந்து தமிழகத்தை நீக்குவதற்கே சமம் என, தமிழக வாழ்வுரிமைக் கட்சி தலைவர் வேல்முருகன் கண்டனம் தெரிவித்துள்ளார்....

  • Jul 13 2019

நீட் பிரச்சினையை முதல்வர் திசை திருப்புகிறார்: கே.எஸ்.அழகிரி

நீட் தேர்வு வேண்டாம் என்பதே காங்கிரஸின் கொள்கை ஆனால் முதல்வர் இப்பிரச்சினையை திசை திருப்ப முயல்கிறார் என தமிழக காங்கிரஸ் கமிட்டி தலைவர் கே.எஸ்.அழகிரி தெரிவித்துள்ளார்....

  • Jul 13 2019

தென் தமிழகத்தில் கனமழை பெய்யும்: வானிலை ஆய்வு மையம்

வெப்பச்சலனம் காரணமாகவும் தென்மேற்கு பருவக்காற்றின் தாக்கம் காரணமாகவும் தென் தமிழக மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது....

  • Jul 13 2019

இந்தி பேசாத மாநிலத்தவர்கள் அஞ்சல்துறை வேலைவாய்ப்புகளைப் பெற முடியாத சூழல் ஏற்படும்: தினகரன் கண்டனம்

இந்திய அஞ்சல்துறை ஏற்கெனவே அறிவித்திருந்தபடி 23 மாநில மொழிகளிலும் பணியாளர் தேர்வுக்கான தேர்வுகளை நடத்த வேண்டும் என, அமமுக பொதுச் செயலாளர் டிடிவி தினகரன் வலியுறுத்தியுள்ளார்....

  • Jul 13 2019

சென்னையில் கல்லுக்குட்டை ஏரியை ஆய்வு செய்த அறப்போர் இயக்கத்தினர் கைது; தன்னார்வலர்கள் போராட்டம்

சென்னை, தரமணியில் உள்ள கல்லுக்குட்டை ஏரியை ஆய்வு செய்யச் சென்ற அறப்போர் இயக்கத்தினரைக் காவல்துறையினர் கைதுசெய்துள்ளனர்....

  • Jul 13 2019

மூடப்படும் அம்மா மருந்தகங்கள்: தினகரன் குற்றச்சாட்டு

அம்மா மருந்தகங்களை மீண்டும் பழையபடி செயல்படுவதற்கான நடவடிக்கைகளை தமிழக அரசு உடனடியாக மேற்கொள்ள வேண்டும் என, அமமுக பொதுச் செயலாளர் டிடிவி தினகரன் வலியுறுத்தியுள்ளார்....


Editor Choice


Hindu Tamil Thisai - Kindle Edition


[X] Close