தமிழ்நாடு


  • Jul 14 2019

புதுக்கோட்டை மாவட்டம் அறந்தாங்கி அருகே கீழாநிலைக்கோட்டையில் பீரங்கி கல் குண்டுகள் கண்டெடுப்பு: தொல்லியல் துறை ஆய்வு செய்ய கோரிக்கை

புதுக்கோட்டை மாவட்டம் அறந்தாங்கி அருகே கீழாநிலைக்கோட்டையில் பீரங்கி வைக்கப்பட்டுள்ள கொத்தளத்தின் தரைப் பகுதியில் குண்டுகள் கண்டெடுக்கப்பட்டு உள்ளன....

2
  • Jul 14 2019

பெரம்பலூர் அருகே திருமாந்துறையில் காரில் கஞ்சா கடத்திய 2 பேரை துப்பாக்கி சூடு நடத்தி பிடித்த போலீஸார்

பெரம்பலூர் அருகே திருமாந்துறையில், ஆந்திராவிலிருந்து மதுரைக்கு கொண்டு செல்வதற்காக காரில் 150 கிலோ கஞ்சாவை கடத்தி வந்த 2 இளைஞர்களை துப்பாக்கி சூடு நடத்தி போலீஸார் பிடித்தனர்....

2
  • Jul 14 2019

காஞ்சிபுரத்தில் அத்திவரதரை தரிசிக்க ஒரே நாளில் 2 லட்சம் பக்தர்கள் குவிந்தனர்: ஆயிரக்கணக்கானோர் தரிசிக்க முடியாமல் திரும்பினர்

காஞ்சிபுரம் வரதராஜப் பெருமாள் கோயிலில் அத்திவதரதர் திருவிழாகோலாகலமாக நடைபெற்று வருகிறது. ஒரே நாளில் சுமார் 2 லட்சம் பக்தர்கள் திரண்டதால் கோயில் சுற்றுப் பிரகாரங்களில் வரிசையில் செல்ல முடியாத அளவுக்கு பெரும் நெரிசல் ஏற்பட்டது...

  • Jul 14 2019

நக்கீரன் கோபால் மீதான வழக்கில் உயர் நீதிமன்ற உத்தரவுக்கு உச்ச நீதிமன்றம் தடை

ஆளுநருக்கு எதிராக செய்தி வெளியிட்ட விவகாரத்தில் நக்கீரன்கோபால் மீதான எழும்பூர் நீதிமன்ற வழக்கு விசாரணைக்கு தடை விதித்து சென்னை உயர் நீதிமன்றம் பிறப்பித்த உத்தரவுக்கு உச்ச நீதிமன்றம் இடைக்காலத் தடை விதித்துள்ளது....

6-491-4
  • Jul 14 2019

6,491 பணியிடங்களை நிரப்புவதற்கான தேர்வு: குரூப் 4-க்கு விண்ணப்பிக்க இன்று கடைசி நாள்

குரூப் -4 தேர்வுக்கு விண்ணப்பிக்க இன்று கடைசி நாள் என்று தமிழ் நாடு அரசுப்பணியாளர் தேர் வாணையம் அறிவித்துள்ளது....

  • Jul 14 2019

ஸ்ரீரங்கம் கோயில் புனரமைப்பு பணியை சிறப்பாக செய்து முடித்த வேணு சீனிவாசனுக்கு வெங்கய்ய நாயுடு பாராட்டு: மற்றவர்களும் இதுபோன்ற பணிகளில் ஈடுபட வேண்டுகோள்

ஸ்ரீரங்கம் கோயில் புனரமைப்புப் பணியை சிறப்பாக செய்து முடித்த அறங்காவலர் குழுத் தலைவர் வேணு சீனிவாசனுக்கு குடியரசு துணைத் தலைவர் வெங்கய்ய நாயுடு பாராட்டு தெரிவித்தார்....

85-8-569
  • Jul 14 2019

வறட்சிக்குள்ளாகும் மாவட்டங்களில் ரூ.85 கோடியில் 8,569 பண்ணை குட்டைகள்: வேளாண் துறை திட்டம்

டெல்டா உள்ளிட்ட வறட்சியால் பாதிக்கப்படும் மாவட்டங்களில் நீரை சேமித்து வைக்க இந்த ஆண்டில் ரூ.85 கோடியில் 8,569 பண்ணைக் குட்டைகளை அமைக்க வேளாண்துறை திட்டமிட்டு பணிகளை தொடங்கியுள்ளது....

  • Jul 14 2019

அனைவருக்கும் சமமான நீதி கிடைக்க வேண்டும்; தீர்ப்புகள் மாநில மொழிகளில் வெளியிடுதல் அவசியம்: சென்னையில் நடைபெற்ற பட்டமளிப்பு விழாவில் குடியரசு தலைவர் வலியுறுத்தல்

அனைத்து தரப்பு மக்களுக்கும் சமமான நீதி கிடைக்க நீதித்துறை வழிவகை செய்ய வேண்டும். மேலும் நீதிமன்ற தீர்ப்புகள் மக்களுக்குப் புரியும் வகையில் மாநில மொழிகளில் வெளியிட வேண்டும் என்று குடியரசு தலைவர் ராம்நாத் கோவிந்த் வலியுறுத்தியுள்ளார்....

2022-700
  • Jul 14 2019

சென்னை - குமரி இடையிலான இரட்டை ரயில் பாதையை 2022-க்குள் முடிப்பதில் சிக்கல்: ஆண்டுக்கு சுமார் ரூ.700 கோடி நிதி தேவைப்படுகிறது

தமிழகத்தின் பல முக்கிய நகரங்களை இணைக்கும் சென்னை - குமரி இரட்டை ரயில் பாதை திட்டத்துக்கு பட்ஜெட்டில் கூடுதல் நிதி ஒதுக்கப்படாததால், திட்டமிட்டபடி 2022-க்குள் பணிகளை முடிப்பதில் சிக்கல் ஏற்பட்டுள்ளது....

15-16-25
  • Jul 14 2019

மியூசிக் அகாடமியில் 15, 16-ம் தேதிகளில் ‘தெய்வத்துள் தெய்வம்’ நாடகத்தின் 25-வது காட்சி மேடையேற்றம்

சென்னை எஸ்.எஸ்.இன்டர்நேஷனல் லைவ் நிறுவனம், காஞ்சி மஹா பெரியவரின் வாழ்க்கை வரலாற்றை ‘தெய்வத்துள் தெய்வம்’ என்ற பெயரில் கடந்த 2017முதல் நாடகமாக நடத்தி வருகிறது....


Editor Choice


Hindu Tamil Thisai - Kindle Edition


[X] Close