தமிழ்நாடு


10
  • Apr 25 2019

குமரி மக்களவைத் தொகுதி வாக்காளர் பட்டியலில் 10 ஆயிரம் பெயர்கள் மட்டும் நீக்கம்: விதிமுறைப்படியே நடந்ததாக தேர்தல் அலுவலர்கள் அறிக்கை

கன்னியாகுமரி மக்களவைத் தொகுதி வாக்காளர் பட்டியலில் 30ஆயிரம் முதல் 40 ஆயிரம் பெயர்கள் நீக்கப்பட்டதாக புகார் எழுந்தது....

  • Apr 25 2019

வேலைநிறுத்தத்தில் ஈடுபட்ட ஆசிரியர்களின் ஊதிய உயர்விலும் பிடித்தம்

சில மாதங்களுக்கு முன்பு வேலைநிறுத்தத்தில் ஈடுபட்ட ஆசிரியர்களுக்கு ஊதிய உயர்வை கணக்கிடும்போது, வேலைநிறுத்த நாட்களை கழிக்க வேண்டுமென கருவூலத் துறை தெரிவித்துள்ளது....

  • Apr 25 2019

உதகையில் கோடை விழா ரத்து

கோடை சீசனை முன்னிட்டு மே மாதம் முழுவதும் உதகையில் கோடை விழா நடத்தப்படுவது வழக்கம்....

24
  • Apr 25 2019

குறைபாடுகளுடன் குழந்தைகள் பிறப்பதை தவிர்க்க கருக்கலைப்புக்கான கால வரம்பை 24 வாரமாக உயர்த்த வேண்டும்- உயர் நீதிமன்றம் உத்தரவு

குறைபாடுகளுடன் குழந்தைகள் பிறப்பதைத் தடுக்க, மருத்துவக் கருக்கலைப்புக்கான கால வரம்பை 20 வாரத்தில் இருந்து 24 வாரமாக உயர்த்த வேண்டும் என உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது....

  • Apr 25 2019

ஆபாச வீடியோ பதிவேற்றம் கூடாது என்ற நிபந்தனையுடன் `டிக்டாக்' செயலிக்கு விதிக்கப்பட்ட தடை நீக்கம்- உயர் நீதிமன்ற கிளை உத்தரவு

‘டிக்டாக்’ செயலியைப் பதிவிறக்கம் செய்ய ஊடகங்களில் வெளியிட விதிக்கப்பட்ட தடையை நீக்கி உயர் நீதிமன்ற மதுரைக் கிளைஉத்தரவிட்டது. அதே நேரத்தில்டிக்டாக் செயலியில் ஆபாச, சமூகசீர்கேட்டை ஏற்படுத்தும் வீடியோக்களை பதிவேற்றம் செய்யக்கூடாது என நீதிபதிகள் நிபந்தனை விதித்துள்ளனர்....

  • Apr 25 2019

அபூர்வ நிகழ்வான ‘நிழல் இல்லாத நாள்’- சென்னையில் மாணவர்கள், பொதுமக்கள் கண்டுகளிப்பு

‘நிழல் இல்லாத நாள்’ என்ற அபூர்வ நிகழ்வு சென்னையில் நேற்று அரங்கேறியது. இதை பள்ளி, கல்லூரி மாணவர்கள் மற்றும் பொதுமக்கள் ஆர்வத்துடன் கண்டுகளித்தனர்....

15
  • Apr 25 2019

அரசு மருத்துவமனைகளில் 15 கர்ப்பிணிகள் உயிரிழப்புக்கு ரத்தம் செலுத்தப்பட்டது காரணமல்ல: சிறப்பு குழுவினர் ஆய்வு அறிக்கை தாக்கல்

ரத்தம் ஏற்றப்பட்டதால் கர்ப்பிணிகள் உயிரிழக்கவில்லை என்று சிறப்பு குழுவினர் ஆய்வு செய்து அறிக்கை தாக்கல் செய்துள்ளனர்....

  • Apr 25 2019

அரசு பள்ளிகளில் உள்ள முதுநிலை ஆசிரியர்கள் காலியிடம் விவரம் சேகரிப்பு: விரைவில் போட்டித்தேர்வு அறிவிப்பு

அரசுப் பள்ளிகளில் காலியாக உள்ள முதுநிலை ஆசிரியர் பணியிட விவரங்களை பள்ளிக் கல்வித் துறை சேகரித்து வருகிறது. இதனால் விரைவில் போட்டித்தேர்வு அறிவிப்பு வெளியாகும் என்ற எதிர்பார்ப்பு ஏற்பட்டுள்ளது....

  • Apr 25 2019

பராமரிப்பு பணி காரணமாக ரயில் சேவையில் மாற்றம்

அரக்கோணம் தடத்தில் பராமரிப்பு பணி நடக்கவுள்ளதால் ரயில் சேவையில் இன்று முதல் அடுத்த 7 நாட்களுக்கு மின்சார ரயில் சேவையில் சில மாற்றங்கள் செய்யப்பட்டுள்ளன....

  • Apr 25 2019

வாக்கு எண்ணிக்கை மையங்களில் பாதுகாப்பு ஏற்பாடுகள்; காணொலி காட்சி மூலம் ஆய்வு: தேர்தல் டிஜிபி உள்ளிட்ட உயர் அதிகாரிகள் பங்கேற்பு

தமிழகத்தில் உள்ள 45 வாக்கு எண்ணிக்கை மையங்களில் மேற்கொள்ளப்பட்டுள்ள பாதுகாப்பு ஏற்பாடுகள் குறித்து காணொலி காட்சி மூலம் தலைமை தேர்தல் அதிகாரி சத்யபிரத சாஹு நேற்று ஆய்வு மேற்கொண்டார்....


Editor Choice


Hindu Tamil Thisai - Kindle Edition


[X] Close