தமிழ்நாடு


  • Apr 25 2019

பொள்ளாச்சி வழக்கு விசாரணையில் தாமதம் ஏன்? - டிடிவி தினகரன் கேள்வி

பொள்ளாச்சி வழக்கு விசாரணையில் தாமதம் ஏன் என, அமமுக பொதுச் செயலாளர் டிடிவி தினகரன் கேள்வி எழுப்பியுள்ளார்....

  • Apr 25 2019

மதுரையில் சாலையில் கல்லை வீசி வாகன ஓட்டியை கொன்றவர் கைது: இணையத்தில் வைரலாகும் உறையவைக்கும் வீடியோ

மதுரையில் சாலையில் கல்லை வீசி வாகன ஓட்டியை கொன்ற நபரை போலீஸார் கைது செய்தனர். போலீஸார் முதற்கட்ட விசாரணையில் லிஃப்ட் கொடுக்காததால் சாலையில் கல்லை வைத்து இந்தக் கொடூர சம்பவத்தில் ஈடுபட்டதாகக் கூறப்படுகிறது....

4
  • Apr 25 2019

ஜெயலலிதாவின் போயஸ் தோட்ட இல்லம், ஜதராபாத் வீடு உள்ளிட்ட 4 சொத்துகள் முடக்கம்: உயர் நீதிமன்றத்தில் வருமான வரித்துறை தகவல்

ஜெயலலிதாவின் சொத்துகளை நிர்வகிக்க நிர்வாகியை நியமிக்கக் கோரிய வழக்கின் இறுதி விசாரணையை ஜூன் 6-ம் தேதிக்கு தள்ளிவைத்து சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது....

  • Apr 25 2019

தமிழக கடற்கரை நோக்கி புயல்: கடலோர மாவட்ட மக்களுக்கு எச்சரிக்கை- இந்திய வானிலை ஆய்வு மையம்

புதிதாக உருவாகப்போகும் புயலுக்கு ஃபானி என பெயரிடப்பட உள்ளது. தமிழகத்தை புயல் கடக்கும் எனவும் கடலோர மாவட்ட மக்கள் பாதுகாப்புக்கு உரிய நடவடிக்கை எடுக்கப்பட உள்ளதாகவும் இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது....

  • Apr 25 2019

மத்தியிலும் மாநிலத்திலும் புதிய அரசு அமைவதற்கேற்ற வகையில் மக்களின் தீர்ப்பு அமையும்: ஸ்டாலின் உறுதி

மத்தியிலும் மாநிலத்திலும் புதிய அரசு அமைவதற்கேற்ற வகையில் மக்களின் தீர்ப்பு அமையும் என, திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார்....

4
  • Apr 25 2019

4 தொகுதி இடைத்தேர்தல்: அதிமுகவின் வெற்றிக்கு பாமகவினர் உழைக்க வேண்டும்; ராமதாஸ்

4 தொகுதி இடைத்தேர்தலில் அதிமுகவின் வெற்றிக்கு பாமகவினர் உழைக்க வேண்டும் என, பாமக நிறுவனர் ராமதாஸ் தெரிவித்துள்ளார்....

  • Apr 25 2019

எல்லோரும் ஓர் குலம்; எல்லோரும் ஓர் நிறை என்ற உணர்வோடு, மனித நேயம் வளர்ப்போம்: வைகோ

வேற்றுமைகளை மறந்து, எல்லோரும் ஓர் குலம்; எல்லோரும் ஓர் நிறை என்ற உணர்வோடு, மனித நேயம் வளர்ப்போம் என, மதிமுக பொதுச் செயலாளர் வைகோ வலியுறுத்தியுள்ளார்....

  • Apr 25 2019

மதுரை சிறையில் போராட்டம் எதிரொலி: சில கைதிகள் வேறு சிறைக்கு மாற்றம்?

மதுரை மத்திய சிறை நிர்வாகத்துக்கு எதிராக விசாரணைக் கைதிகள் நேற்று முன்தினம் மாலையில் திடீரெனப் போராட்டம் நடத்தினர். இதற்குக் கார ணமான சில கைதிகளை வேறு சிறைக்கு மாற்ற சிறைத்துறை நிர்வாகம் நட வடிக் கை எடுத்துள்ளது....

  • Apr 25 2019

திப்பு சுல்தான் மலைக்கோட்டையில் தங்கப் புதையல்?- பாறைகளுக்கு வெடி வைத்து தகர்க்கும் மர்ம நபர்கள்: தொல்லியல் துறை நடவடிக்கை எடுக்க கோரிக்கை

நாட்றாம்பள்ளி அருகே 1,500 அடி உயரமுள்ள மலை மீது கட்டப்பட்ட திப்பு சுல்தான் மலைக்கோட்டையில் ‘தங்க புதையல்’ இருப்பதாக வந்த தகவலை தொடர்ந்து, அங்கு பாறைகளுக்கு வெடிவைத்து தகர்க்கப்பட்டு வருவதை தொல்லியல் துறையினர் தடுக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்....

  • Apr 25 2019

மயிலாடுதுறை நகர தேமுதிக செயலர் இறந்ததாக முகநூலில் பரவிய வதந்தி: நடவடிக்கை எடுக்கக் கோரி டிஎஸ்பியிடம் மனு

மயிலாடுதுறை நகர தேமுதிக செயலர் இறந்துவிட்டதாக முகநூலில் பரவும் வதந்தியால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது....


Editor Choice


Hindu Tamil Thisai - Kindle Edition


[X] Close