விளையாட்டு


45
  • Jul 10 2019

45 நிமிட மோசமான கிரிக்கெட் நம்மை தொடரை விட்டு வெளியேற்றியது: விராட் கோலி ஏமாற்றம்

மான்செஸ்டரில் நடைபெற்ற உலகக்கோப்பை அரையிறுதியில் நியூஸிலாந்து அணியிடம் இந்திய அணி போராடி 18 ரன்கள் வித்தியாசத்தில் தோல்வியடைந்து வெளியேற நியூஸிலாந்து அணி இறுதிச்சுற்றுக்கு முன்னேறியுள்ளது....

2
  • Jul 10 2019

ஜடேஜா உழைப்பு வீண்- திருப்புமுனையான தோனி ரன்அவுட்: இந்தியா போராடி தோல்வி: 2-வது முறையாக உலகக்கோப்பை பைனலில் நியூஸி.

ஜடோஜாவின் அமர்க்களமான ஆட்டம், திருப்பு முனையான தோனியின் ரன் அவுட் ஆகியவற்றால், மான்செஸ்டரில் நடந்த உலகக் கோப்பைப் போட்டியின் அரையிறுதி ஆட்டத்தில் இந்திய அணியை 18 ரன்களில் தோற்கடித்து இறுதிக்குள் நுழைந்தது நியூஸிலாந்து அணி....

  • Jul 10 2019

தோனி நம்மை இறுதிக்குள் அழைத்துச் செல்வார்: யுவராஜ் சிங் நம்பிக்கை ட்வீட்

மான்செஸ்டரில் நடைபெறும் உலகக்கோப்பை அரையிறுதிப் போட்டி தோனி, ஜடேஜா கூட்டணியில் பரபரப்பான முடிவை நோக்கிச் சென்று கொண்டிருக்கிறது....

  • Jul 10 2019

தோனிக்கு முன்பாக ஹர்திக் பாண்டியாவை இறக்கியது ஏன்? சஞ்சய் மஞ்சுரேக்கரின் யூக விளக்கம்

மான்செஸ்டர் அரையிறுதிப் போட்டியில் இந்திய அணி 5 விக்கெட்டுகளை இழந்து 240 ரன்கள் இலக்கை விரட்டுதலில் திணறி வருகிறது....

  • Jul 10 2019

டாப் ஆர்டரை இழந்து இந்திய அணி தவிப்பு; நீஷம் காட்டிய தயவில் பிழைத்தார் ரிஷப் பந்த்

மான்செஸ்டரில் இன்று தொடர்ந்து நடைபெறும் உலகக்கோப்பை அரையிறுதிப் போட்டியில் 240 ரன்கள் இலக்கை விரட்டி வரும் இந்திய அணி ரோஹித், ராகுல், கோலி, தினேஷ் கார்த்திக் விக்கெட்டுகளை இழந்து 13 ஓவர்களில் 38 ரன்கள் எடுத்து தடுமாறி வருகிறது....

  • Jul 10 2019

நான் சொல்வதை சச்சின் கேட்க மாட்டார்.. ஹர்பஜன் தான் சொல்பேச்சு கேட்பார்: கங்குலி கலகல பேச்சு

என்னுடைய அணியில் ஏராளமான ஜென்டில்மேன்கள் இருந்ததால் எதிரணியை ஸ்ட்லெட்ஜிங் செய்வது இயலாததாக இருந்தது என்று இந்திய அணியின் முன்னாள் கேப்டன் சவுரவ் கங்குலி தெரிவித்துள்ளார்....

  • Jul 10 2019

ஓல்டு டிராபோர்ட் 'பிட்ச் அல்ல, குப்பை': இந்தியா-நியூஸி ஆடுகளத்தை வறுத்தெடுத்த முன்னாள் வீரர்கள்

இந்தியா, நியூஸிலாந்து அணிகளுக்கு இடையிலான உலகக் கோப்பை அரையிறுதி ஆட்டம் நடக்கும் ஓல்டுடிராபோர்ட் ஆடுகளம் ஸ்லோவான ஆடுகளம், குப்பையான ஆடுகளம் என்று முன்னாள் வீரர்கள் கடுமையாக விமர்சித்துள்ளனர்....

  • Jul 10 2019

இன்று மீண்டும் தொடர்கிறது இந்தியா-நியூஸி. அரையிறுதி ஆட்டம்: யாருக்கு சாதகம்?- மீண்டும் மழை வருமா?

மான்செஸ்டரில் நேற்று நடந்த இந்தியா, நியூஸிலாந்து அணிகளுக்கு இடையிலான அரையிறுதி ஆட்டம் மழையால் தடைபட்டதால், மீதமுள்ள ஆட்டம் இன்று நடத்தப்படுகிறது....

  • Jul 09 2019

இங்கிலாந்துக்கு எதிராக இறுதிப் போட்டியில் ஆடினால் கடவுள் நம் ஓய்வறையில் இருப்பார்: ரவி சாஸ்திரி நம்பிக்கை

ஐசிசி உலகக்கோப்பை 2019-ன் லீக் சுற்றில் இங்கிலாந்துடன் இந்திய அணி தோற்ற அன்று இங்கிலாந்து ஓய்வறையில் கடவுள் இருந்தார், ஒருவேளை இறுதிப்போட்டியில் இங்கிலாந்தைச் சந்தித்தால் கடவுள் நம் ஓய்வறையில் இருப்பார் என்று நம்புவதாக இந்திய கிரிக்கெட் அணியின் தலைமைப் பயிற்சியாளர் ரவி சாஸ்திரி தெரிவித்துள்ளார்....

  • Jul 09 2019

மழை குறுக்கிட்ட அரையிறுதி: நியூஸி. மேலும் தொடரவில்லையெனில் இந்திய அணியின் இலக்கு என்ன?

மான்செஸ்டரில் நடைபெறும் ஐசிசி உலகக்கோப்பை 2019-ன் அரையிறுதி ஆட்டத்தில் இந்தியா பவுலிங் செய்ய முதலில் பேட் செய்து வரும் நியூஸிலாந்து அணி 46.1 ஓவர்களில் 5 விக்கெட்டுகள் இழப்புக்கு 211 ரன்கள் என்று மிகவும் மந்தமான ஒரு நிலையில் உள்ளது....


Editor Choice


Hindu Tamil Thisai - Kindle Edition


[X] Close