விளையாட்டு


  • Apr 23 2019

விராட் கோலியின் ரசிகருக்கு விருது

குளோபல் ஸ்போர்ட்ஸ் ரசிகர் விருதுக்கு இந்த முறை இந்திய கேப்டன் விராட் கோலியின் தீவிர விசிரி டி.சுகுமார் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார்.  இந்த விருதிற்கு முதல் முறை சச்சின் டெண்டுல்கரின் தீவிர வழிபாட்டாளர் சுதிர் குமார் தேர்வு செய்யப்பட்டார் என்பது குறிப்பிடத்தக்கது....

  • Apr 23 2019

நியூஸிலாந்து புறப்பட்டார் சன்ரைசர்ஸ் அணியின் கேப்டன் வில்லியம்ஸன்: மும்பை அணியில் முக்கிய வீரர் இல்லை

ஐபிஎல் டி20 போட்டித் தொடரில் சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணியின் கேப்டன் கேன் வில்லியன் தனிப்பட்ட காரணங்களுக்காக நியூஸிலாந்து புறப்பட்டுச் சென்றார்...

  • Apr 23 2019

தோனியை ஒரு போதும் நான் கேள்வி கேட்க மாட்டேன்: சிஎஸ்கே பயிற்சியாளர் ஸ்டீபன் பிளெமிங்

பிராவோவுக்கு ஸ்ட்ரைக் கொடுக்காமல் சிங்கிள்களை மறுத்த விவகாரத்தில் தான் தோனியை கேள்வி கேட்க மாட்டேன் என்று சென்னை சூப்பர் கிங்ஸ் பயிற்சியாளர் ஸ்டீபன் பிளெமிங் தெரிவித்தார்....

  • Apr 23 2019

ஆசிய தடகளப் போட்டி: தங்கம் வென்றார் தமிழக வீராங்கனை கோமதி மாரிமுத்து

ஆசிய தடகளப் போட்டியில் இந்தியாவுக்கு தங்கப் பதக்கத்தைப் பெற்றுத் தந்திருக்கிறார் தமிழகத்தைச் சேர்ந்த கோமதி மாரிமுத்து....

  • Apr 23 2019

சேப்பாக்கத்தில் ஹைதராபாத்துடன் இன்று மோதல்: மீண்டெழும் முனைப்பில் சிஎஸ்கே

ஐபிஎல் டி 20 கிரிக்கெட் தொடரில் சென்னை சேப்பாக்கம் எம்.ஏ.சிதம்பரம் மைதானத்தில் இன்று இரவு நடைபெறும் ஆட்டத்தில் சென்னை சூப்பர் கிங்ஸ், சன் ரைசர்ஸ் ஹைதராபாத் அணிகள் மோதுகின்றன....

7
  • Apr 23 2019

திருப்புமுனையான ரிஷப் பந்த் சிக்ஸர்: 7 ஆண்டுக்கு பின் ரஹானே அடித்த சதம் வீண்: முதலிடத்தில் டெல்லி கேபிடல்ஸ்

தவண், ரிஷப் பந்தின் ஆகியோரின் அதிரடியான பேட்டிங்கால் ஜெய்ப்பூரில் நேற்று நடந்த ஐபிஎல்டி20 போட்டியின் 40-வது லீக் ஆட்டத்தில் ராஜஸ்தான் ராயல்ஸ் அணியை 6 விக்கெட் வித்தியாசத்தில் தோற்கடித்து டெல்லி கேபிடல்ஸ் அணி....

  • Apr 22 2019

உ.கோப்பையில் ஒவ்வொரு போட்டியையுமே இந்தியாவுக்கு எதிராக ஆடுவது போல்தான் ஆடுவோம்: பாக். கேப்டன் சர்பராஸ் அகமெட்

இங்கிலாந்தில் நடைபெறும் 2019 உலகக்கோப்பை கிரிக்கெட் தொடரில் ஒவ்வொருவரும் அனைவருடனும் ஆட வேண்டும் என்ற வடிவத்தில் போட்டிகள் நடைபெறுகின்றன, இதில் இந்தியா-பாகிஸ்தான் போட்டி ஜூன் 16ம் தேதியன்று களைகட்டுகிறது....

  • Apr 22 2019

ஐபிஎல் இறுதிப்போட்டி சென்னையிலிருந்து மாற்றம்: பிசிசிஐ முடிவு..ஆனாலும் சிஎஸ்கே ரசிகர்களுக்கு ஒரேயொரு ஆறுதல்..

மூடப்பட்ட 3 கேலரிகளை திறக்க தமிழ்நாடு கிரிக்கெட் சங்கம் அரசிடமிருந்து அனுமதிக் கோரத் தவறியதன் காரணமாக சென்னையில் மே மாதம் 12ம் தேதி நடைபெறவிருந்த ஐபிஎல் 2019 தொடரின் இறுதிப்போட்டி ஹைதராபாத்துக்கு மாற்றப்பட்டது....

  • Apr 22 2019

தன்னம்பிக்கைக்கு கபில், ஆட்டத்தின் மீதான பற்றுதலுக்கு சச்சின், தோனிக்கும், கோலிக்கும் என்ன?- ஸ்ரீகாந்த் சுவாரஸ்ய பேட்டி

கிரிக்கெட்டில் தன்னம்பிக்கைக்கு கபில்தேவ், கிரிக்கெட் மீதான பற்றுதலுக்கு சச்சின் டெண்டுல்கர் என்று புகழ்ந்த இந்திய அணியின் முன்னாள் வீரர் கிருஷ்ணமாச்சாரி ஸ்ரீகாந்த், கோலி, தோனி குறித்து சுவாரஸ்யமாக தெரிவித்துள்ளார்....

  • Apr 22 2019

தோல்விக்குக் காரணம் பிராவோவுக்கு ஸ்ட்ரைக் மறுத்ததா? - தோனி கூறுவது என்ன?

பெங்களூருவில் நேற்று நடைபெற்ற ஐபிஎல் 2019-ன் 39வது ஆட்டத்தில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி கடைசி ஓவரில் பெங்களூரு கேப்டன் கோலிக்கு கிலி காட்டியது, காட்டியவர் தோனி, ஆனால் கடைசியில் ஒரு ரன் வித்தியாசத்தில் ஆட்டத்தை ஆர்சிபிக்கு விட்டுக் கொடுத்தது சென்னை சூப்பர் கிங்ஸ்....


Editor Choice


Hindu Tamil Thisai - Kindle Edition


[X] Close