விளையாட்டு


  • Apr 24 2019

‘ஆயிரக்கணக்கான சாதனைகள், லட்சக்கணக்கான நினைவுகள்’ -  ‘கிரிக்கெட் கடவுள்’ சச்சினுக்கு குவியும் பிறந்தநாள் வாழ்த்துக்கள்

கிரிக்கெட் கடவுள் என்று ரசிகர்களால் செல்லமாக அழைக்கப்படும் சச்சின் டெண்டுல்கரின் 46வது பிறந்த தினமான இன்று அவருக்கு சமூகவலைத்தளங்களில் வாழ்த்துக்கள் குவிந்து வருகின்றன....

  • Apr 24 2019

சென்னையில் எங்களை வீழ்த்த முடியுமா? - ஹர்பஜன் சிங் சவால்

சென்னையில் நேற்று நடைபெற்ற ஐபிஎல் போட்டியில் சன் ரைசர்ஸ் ஹைதராபாத் அணியை சென்னை சூப்பர் கிங்ஸ் அணி 6 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது....

  • Apr 24 2019

தோனிக்கும், பிளெம்மிங்கிற்கும் நன்றிக்கடன் பட்டிருக்கிறேன்: ஷேன் வாட்ஸன் உருக்கும்

சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் கேப்டன் தோனிக்கும், பயிற்சியாளர் ஸ்டீபன் பிளெம்மிங்கிற்கும் என் மீது வைத்துள்ள நம்பிக்கைக்கு நான் நன்றிக்கடன் பட்டிருக்கிறேன் என்று சிஎஸ்கே வீரர் ஷேன் வாட்ஸன் உருக்கமாகத் தெரிவித்துள்ளார்....

  • Apr 24 2019

'ஓய்வுபெறும்வரை எதையும் சொல்லமாட்டேன்'- தோனியின் பதிலால் அதிர்ந்த ஹர்ஷாபோக்லே

உலகக் கோப்பை வரும் நிலையில், முதுகுவலி வராமல், உடல்நலத்தை கவனமாக இருப்பது அவசியம் என்று சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் கேப்டன் தோனி தெரிவித்தார்....

3-8
  • Apr 24 2019

சேப்பாக்கத்தில் 3 கேலரிகளுக்கு அனுமதி வழங்காததால் தமிழக அரசுக்கு ரூ.8 கோடி வருமானம் இழப்பு; இறுதிப் போட்டி இடம் மாற்றம் ரசிகர்களுக்கு தண்டனையா?

சேப்பாக்கம் கிரிக்கெட் மைதானத் தில் காலியாக உள்ள 3 கேலரி களின் பிரச்சினையால் இங்கு நடைபெற இருந்த ஐபிஎல் டி 20 கிரிக் கெட் தொடரின் இறுதி ஆட்டம் ஹைதரா பாத்துக்கு மாற்றப்பட்டுள்ளது. சென்னை ரசிகர்களுக்கு இது பேரிடியாகவே அமைந்துள்ளது....

  • Apr 24 2019

தோனி பேசினார்; வாட்ஸன் முடித்தார்: மீண்டும் முதலிடத்தில் சிஎஸ்கே: சன்ரைசர்ஸ்க்கு பதிலடி

வாட்சஸின் எதிர்பாராத காட்டடி பேட்டிங்கால் சென்னையில் நேற்று நடந்த ஐபிஎல் டி20 போட்டியின் 41-வது லீக் ஆட்டத்தில் சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணியை 6 விக்கெட் வித்தியாசத்தில் வீழ்த்தியது சென்னை சூப்பர் கிங்ஸ் அணி....

  • Apr 24 2019

ஆசிய தடகளத்தில் தங்கம் வென்று சாதித்த கோமதி

கத்தார் நாட்டின் தலைநகர் தோஹாவில் நடைபெற்று வரும் ஆசிய தடகளப் போட்டியில் நேற்று முன்தினம் நடைபெற்ற 800 மீட்டர் ஓட்டத்தில் தங்கப் பதக்கம் வென்று இந்தியாவுக்குப் பெருமைத் தேடித் தந்துள்ளார் தமிழ்நாட்டு வீராங்கனை கோமதி(30)....

  • Apr 23 2019

சன் ரைசர்ஸில் மணீஷ் பாண்டே, ஷாகிப் அல் ஹசன்: சிஎஸ்கே முதலில் பீல்டிங்

சென்னையில் இன்று நடைபெறும் ஐபிஎல் 2019-ன் 41வது போட்டியில் சிஎஸ்கே கேப்டன் தோனி டாஸ் வென்று முதலில் பீல்டிங்கைத் தேர்வு செய்துள்ளார்....

  • Apr 23 2019

இந்த உலகக்கோப்பையையும் தோனி வென்று கொடுப்பார்: கபில் தேவ் நம்பிக்கை

1983 உலகக்கோப்பையை வென்ற லெஜண்ட் கபில் தேவ், இருமுறை உலகக்கோப்பையை வென்றவர் கிரிக்கெட்டின் ஜெண்டில்மேன் ஆட்டத்துக்கு நிறைய பங்களிப்புச் செய்தவர் மகேந்திர சிங் தோனி என்று விதந்தோதியுள்ளார்....

36-78
  • Apr 23 2019

ரிஷப் பந்த்தின் 36 பந்து 78 ரன் அதிரடி இன்னிங்ஸ்: அசந்து போன இரண்டு முன்னாள் லெஜண்ட்கள்

ராஜஸ்தான் ராயல்ஸ் அணிக்கு எதிரான ஐபிஎல் ஆட்டத்தில் நேற்று அஜிங்கிய ரஹானேயின் சதத்தைப் பின்னுக்குத் தள்ளிய ரிஷப் பந்த்தின் ஆட்டம் அனைவரது கவனத்தையும் ஈர்த்துள்ளது....


Editor Choice


Hindu Tamil Thisai - Kindle Edition


[X] Close