ஆன்மிகம்

  • Apr 18 2019

சித்ரா பௌர்ணமி ஸ்பெஷல்

மாதந்தோறும் பெளர்ணமியும் வரும். அமாவாசையும் வரும். அமாவாசையில், தை அமாவாசை, ஆடி அமாவாசை,  புரட்டாசி அமாவாசை மிகவும் உன்னதமாகப் போற்றப்படுகிறது. அதேபோல், பெளர்ணமியில், சித்ரா பெளர்ணமி  மிகவும் மகோன்னதமானது எனப் போற்றப்படுகிறது; கொண்டாடப்படுகிறது....

12
  • Apr 18 2019

இந்தநாள் உங்களுக்கு எப்படி? - 12 ராசிகளுக்கும் உரிய பலன்கள்

இந்தநாள் உங்களுக்கு எப்படி? - 12 ராசிகளுக்கும் உரிய பலன்கள்...

  • Apr 18 2019

நல்லதே நடக்கும் - இந்தநாளின் விசேஷங்கள், விழாக்கள், நல்லநேரம், சந்திராஷ்டமம்

நல்லதே நடக்கும் - இந்தநாளின் விசேஷங்கள், விழாக்கள், நல்லநேரம், சந்திராஷ்டமம்...

  • Apr 17 2019

மதுரை மகத்துவம்; மகா புண்ணியம்

சைவத்தையும் வைணவத்தையும் இணைக்கும் வகையில், மீனாட்சியம்மையின் திருக்கல்யாண வைபவத்தையும் அழகர் ஆற்றில் இறங்குகிற வைபவத்தையும் ஒன்றாக்கி, ஒரே விழாவாக, சித்திரைப் பெரு விழாவாக நடத்தினாராம் திருமலை நாயக்கர்.  ...

  • Apr 17 2019

மீனாட்சிக்கு கல்யாணம்!

உலகில் எங்கெல்லாம் மதுரைக் காரர்கள் இருக்கிறார்களோ, அவர்கள் அத்தனை பேரும் மதுரையில் ஆஜராகிவிடுவார்கள். மதுரை என்றில்லாமல், மதுரையைச் சுற்றியுள்ள தேனி, திண்டுக்கல், விருதுநகர், சிவகங்கை, விருதுநகர், ராமநாதபுரம் என மாவட்டங்களைச் சேர்ந்தவர்களும் வந்து குவிந்துவிடுவார்கள்....

12
  • Apr 17 2019

இந்தநாள் உங்களுக்கு எப்படி? - 12 ராசிகளுக்கும் உரிய பலன்கள்

இந்தநாள் உங்களுக்கு எப்படி? - 12 ராசிகளுக்கும் உரிய பலன்கள்...

  • Apr 17 2019

நல்லதே நடக்கும் - இந்தநாளின் விசேஷங்கள், விழாக்கள், நல்லநேரம், சந்திராஷ்டமம்

நல்லதே நடக்கும் - இந்தநாளின் விசேஷங்கள், விழாக்கள், நல்லநேரம், சந்திராஷ்டமம்...

  • Apr 16 2019

விகாரி வருட முதல் பிரதோஷம்;தடைகள் உடையும்; கடனெல்லாம் தீரும்!

விகாரி வருடம் பிறந்து முதல் பிரதோஷம் நாளைய தினம் (17.4.19). எனவே நாளை தினம், மறக்காமல் சிவ தரிசனம் செய்யுங்கள். சகல யோகமும் ஐஸ்வர்யமும் கிடைக்கப்பெறுவீர்கள் என்கிறார்கள் ஆச்சார்யர்கள்....

jodhidam-airvom-2-31
  • Apr 16 2019

'லட்டு கொடுத்து கொண்டே இருங்கள்; குருவருள் கிடைத்துக்கொண்டே இருக்கும்!’

உங்களால் எவ்வளவு லட்டு தரமுடியும்? ஐந்து, பத்து, ஐம்பது, நூறு... மொத்தமாகக் கொடுக்க முடியாது. இப்போது பத்து தரலாம். அடுத்த மாதம் பத்து கொடுக்கலாம். இப்படித்தான் கொடுக்கமுடியும் என்கிறீர்களா? கொடுங்கள். முடியும் போதெல்லாம் லட்டு கொடுங்கள். லட்டு கொடுக்கக் கொடுக்க, குருவின் அருள் உங்களுக்குக் கிடைத்துக்கொண்டே இருக்கும்!...

12
  • Apr 16 2019

இந்தநாள் உங்களுக்கு எப்படி? - 12 ராசிகளுக்கும் உரிய பலன்கள்

இந்தநாள் உங்களுக்கு எப்படி? - 12 ராசிகளுக்கும் உரிய பலன்கள்...

Editor Choice

Hindu Tamil Thisai - Kindle Edition

[X] Close