முன்னத்தி ஏர்+ வான் மண் பெண் + யானைகளின் வருகை
Actual Price: RS.470/- (Independence Day Offer!)

PRINT

369.00

ADD TO CART

புண்ணியம் தேடுவோமே + ஆன்மா என்னும் புத்தகம் + ஸ்ரீ வேதாந்த தேசிகர்
Actual Price: RS.590/- (Independence Day Offer!)

PRINT

483.00

ADD TO CART

இனிப்பு தேசம் + உடல் எனும் இயந்திரம் + மருந்தும் மகத்துவமும்
Actual Price: RS.460/- (Independence Day Offer!)

PRINT

408.00

ADD TO CART

Pre-Booking: பொது அறிவு 2019 (Independence Day Offer!)
அனைத்து போட்டித் தேர்வுகளுக்கும் வழிகாட்டும் பொது அறிவு பொக்கிஷம்

PRINT

98.00

ADD TO CART

மருந்தும்.. மகத்துவமும்...! (Independence Day Offer!)
நம் உடலைப் பற்றிய அக்கறை கொள்வதன் மூலம், நம் வீட்டுக்குள் உணவுப் பழக்க வழக்கத்தில் மாற்றம் செய்வதன் மூலம் பெரும் மாற்றத்தை ஏற்படுத்த முடியும்.

PRINT

200.00

ADD TO CART

புண்ணியம் தேடுவோமே..! (Independence Day Offer!)
வழிபாட்டுத் தலங்களைப் பற்றி விரிவாக ‘புண்ணியம் தேடுவோமே..!’ என்ற இந்த நூலில் விளக்கியுள்ளார் முன்னூர் ரமேஷ்.

PRINT

168.00

ADD TO CART

இதுதான் நான் (Independence Day Offer!)
‘இதுதான் நான்’ இக்கட்டுரையில் பிரபுதேவாவின் மனதின் உயரம் தெரிகிறது. சினிமா பிரபலம் என்பதையும் தாண்டி, தன்னம்பிக்கை விதையை இளையவர்கள் நெஞ்சங்களில் விதைக்கும் இக்கட்டுரைத் தொடர், புத்தக வடிவம் பெறுகிறது.

PRINT

240.00

ADD TO CART

‘பல்’கலை! (Independence Day Offer!)
பல் மருத்துவத்தைப் பற்றி மருத்துவர் தீபக் தாமஸ் சுவையான வரலாறு போலவும், புள்ளிவிவரம் போலவும், இலக்கியச் சாரல் போலவும் இனிமையாக எழுதியிருக்கிறார்.

PRINT

66.00

ADD TO CART

மாபெரும் தமிழ்க் கனவு (Inclusive Shipping Charges)
தமிழ்நாடு கண்ட மகத்தான அரசியல் ஆளுமையான பேரறிஞர் அண்ணாவின் வரலாற்றை அடுத்தடுத்த தலைமுறைகளுக்குக் கொண்டு செல்லும் முயற்சி...

PRINT

550.00

ADD TO CART

ஆன்மா என்னும் புத்தகம் (Independence Day Offer!)
விஷயரீதியாக ஆழமும் அதேநேரத்தில் எளிமையும் கொண்ட உரைநடையால் ஆக்கப்பட்ட இந்த நூல், உண்மையான ஆன்மிகத் தேடல் கொண்ட தமிழ் வாசகர்களுக்கு ஒரு பிரம்மாண்டமான உலகத்தைத் திறக்கப்போகிறது

PRINT

144.00

ADD TO CART

சித்திரை மலர் - 2018 (Delivered through Agents)
சித்திரைத் திருநாளுக்கும் மலர் கொண்டு வருவது ‘தி இந்து’ குழுமத்தின் தனிச் சிறப்பு. 'தி இந்து' குழுமத்தின் 'தமிழ் திசை' இந்த சித்திரைக்கு சிறப்பு சேர்க்க 'சித்திரை மலர் - 2018'யைக் கொண்டுவந்துள்ளது, இந்த மலருக்கென்று தனி மணமும் குணமும் உண்டு

PRINT

120.00

ADD TO CART

சித்திரை மலர் 2019
தபால் செலவு இலவசம்!

PRINT

120.00

ADD TO CART

பொங்கல் மலர் 2019
பொங்கல் மலர் 2019

PRINT

Actual Price - 145.00
Offer Price - 120.00
(YOU SAVE - 25)

ADD TO CART

வெல்லுவதோ இளமை! (Independence Day Offer!)
வாசகர்களின் ஏகோபித்த ஆதரவைப் பெற்ற அந்தத் தொடர், இன்று உங்கள் கையில் நூலாகியிருக்கிறது. இந்த நூலைப் படித்துப் பாருங்கள். வெற்றியாளர்களின் அனுபவ, வெற்றி பாடங்களிலிருந்து உங்களுக்கான திசையைத் தேர்ந்தெடுக்கும் வழி கிடைக்கலாம்.

PRINT

144.00

ADD TO CART

ஆன்லைன் ராஜா (Independence Day Offer!)
இளைஞர்களுக்கு நிச்சயம் இது அளிக்கும். பல வாசகர்களும் இது எப்போது நூலாக வரும் என்று கேள்வியெழுப்பிக் கொண்டிருந்தனர். அவர்களுக்கு வசதியாக ``தமிழ் திசை’’ பதிப்பகம் சார்பில் இதை முழு நூலாக தொகுத்து வழங்குவதில் மிகவும் பெருமையடைகிறோம்.

PRINT

180.00

ADD TO CART

சின்ன மனசுக்குள் சீனப்பெருஞ்சுவர் (Independence Day Offer!)
சோம்பல் ஒரு மனிதனை மட்டுமல்லாமல், அவன் சார்ந்த சூழலையும் சாய்க்கும் பேராற்றல் கொண்டது என்பதையும், அதைவெல்ல தன்னைத் தயார்படுத்திக்கொள்ளும் முனைப்புகளைப் பற்றியும் ஆணித்தரமாகச் சொல்கிறது இந்நூல்.

PRINT

192.00

ADD TO CART

டிஜிட்டல் போதை (Independence Day Offer!)
பள்ளி, கல்லூரி மாணவர்கள், இளைஞர்கள் ஆகியோருக்கு மட்டுமல்லாது, அவர்களது பெற்றோருக்கும் புதிய படிப்பினைத் தருவதாக அந்தக் கட்டுரைகள் அமைந்திருந்தன.

PRINT

138.00

ADD TO CART

இனிப்பு தேசம் (Independence Day Offer!)
அலோபதி மருத்துவமுறை மட்டுமல்லாமல், மற்ற மருத்துவ முறைகளால் நீரிழிவு நோயை எந்த அளவுக்கு சிறப்பாகக் கையாள முடியும் அல்லது முடியாது என்ற கேள்விக்கும் இந்த நூல் பதில் தருகிறது.

PRINT

128.00

ADD TO CART

நலம் தரும் நான்கெழுத்து (Independence Day Offer!)
இன்றைய வாழ்க்கை அவசர கோலமாகிவிட்டது. உலகில் பலரது வாழ்க்கை, ஓட்டத்துக்கு இடையேதான் நகர்ந்துகொண்டிருக்கிறது. இதற்கிடையே சிக்கிக்கொண்டு நம் உடல் படாத பாடு படுகிறது. நோய்கள் பெருகுகின்றன. அதற்கு மருத்துவர்களைப் பார்க்கிறோம், சிகிச்சையும் எடுத்துக்கொள்கிறோம்.

PRINT

136.00

ADD TO CART

யூ.பி.எஸ்.சி தேர்வை வென்றவர்கள் (Independence Day Offer!)
இந்தத் தொகுப்பை குடிமைப் பணி தேர்வு எழுதும் எல்லா மாணவர்களும் அவசியம் வாசிக்க வேண்டும் என்பது நமது பெருவிருப்பம் ஆகும்!

PRINT

140.00

ADD TO CART

உடல் எனும் இயந்திரம் (Independence Day Offer!)
30 ஆண்டுகளுக்கும் மேலாக மருத்துவ அறிவியலை எளிய தமிழில் பரவலாக எடுத்துச் சென்றுகொண்டிருக்கும் பெருமைக்குரியவர் இவர். அழகு தமிழில் வெளிவரும் இந்த அறிவியல் புத்தகம் மாணவர், ஆசிரியர், பெற்றோர் என அனைவருக்கும் ஓர் ஆதார நூலாகப் பயன்படும்.

PRINT

150.00

ADD TO CART

கடலம்மா பேசுறங் கண்ணு! (Independence Day Offer!)
தமிழகத்திலும் இந்தியாவிலும் மீனவ மக்கள் குறித்த கவனம் மிகக் குறைவாகவே இருக்கிறது. தமிழகக் கடற்கரையெங்கும் விரவியுள்ள மீனவர்கள் அரசியல்வாதிகளால் கண்டுகொள்ளப்படாமல் இருப்பது ஒருபுறம்.

PRINT

160.00

ADD TO CART

தீபாவளி மலர் + சித்திரை மலர்
45% OFF

PRINT

330.00

ADD TO CART

தீபாவளி மலர் 2018
40% OFF + Shipping Charges FREE

PRINT

185.00

ADD TO CART

யானைகளின் வருகை (Independence Day Offer!)
இயற்கையோடு இணைந்து வாழ்ந்த மனிதன் தன் பேராசையால் பிற உயிர்கள் வாழும் இடத்தை ஆக்கிரமித்துக் கொண்டதன் விளைவாக காடுகள் அழிக்கப்பட்டன. இதனால் காட்டில் வாழும் உயிர்கள் நேராக மனிதர்கள் இருப்பிடம் தேடி வர ஆரம்பித்தன.

PRINT

166.00

ADD TO CART

ஸ்ரீ வேதாந்த தேசிகர் (Independence Day Offer!)
ஸ்ரிவேதாந்த தேசிகர் 750 ஆண்டுகளுக்கு முன்னர் வேங்கட நாதனாக அவதாரம் பெற்று, ஸ்வாமி தேசிகனாக ஆகர்ஷணம் செய்யத் தொடங்கி இன்று வரை பக்தர்கள் அனைவரையும் ஈர்த்துக் கொண்டே இருக்கிறார்.

PRINT

250.00

ADD TO CART

பன்முக அறிவுத் திறன்கள்: ஓர் அறிமுகம்! -ம.சுசித்ரா
ஒரு நல்ல வேலை, ஆறு இலக்கச் சம்பளம், உயர் வாழ்க்கைத் தரம் இவற்றைப் பெற்றுத்தருவதே கல்வி என்று இந்தியா போன்ற நாடுகளில் கருதப்படுகிறது.

PRINT

190.00

ADD TO CART

பண்டிகை கால சமையல் (Independence Day Offer!)
இன்று நேரமில்லை என்பதாலேயே பலரும் பலகாரங்களைச் செய்வதில்லை. சாஸ்திரத்துக்குச் சிலவற்றை மட்டும் கடைகளில் வாங்கி, பண்டிகையை நிறைவுசெய்துவிடுகிறார்கள்.

PRINT

159.00

ADD TO CART

வான் மண் பெண் (Independence Day Offer!)
உலகம் முழுவதும் வளர்ச்சிக்கான முதல் விதையை ஊன்றியவர்களும் சிறுமை கண்டு சீறியெழுந்தவர்களும் பெண்களே என்கிறார்கள் மானுடவியலாளர்கள். இயற்கையைச் சுரண்டி வாழாமல் அண்டிவாழ வழிநடத்தியவர்களும் பெண்கள்தாம்.

PRINT

152.00

ADD TO CART

முன்னத்தி ஏர் (Independence Day Offer!)
நாடு முழுவதும் பேசப்படும் பொருளாகியிருக்கிறது இயற்கை வேளாண்மை. முழுக்க முழுக்க ‘இயற்கை வேளாண் மாநிலம்' என்ற அடையாளத்தை முதலில் பெற்று சிக்கிம் பெருமையடைந்திருக்கிறது.

PRINT

131.00

ADD TO CART

அறிவியல் 1000 (Independence Day Offer!)
அறிவியல் என்பது என்ன? விதிகளும் சூத்திரங்களும் பரிசோதனைகளும் நிரம்பியதுதான் அறிவியல் என்று பதில் வரலாம். ஆனால், அறிவியல் என்பது நம் அன்றாட வாழ்வில் ஒன்றினைந்தது. இந்த உலகமே அறிவியலால் இயங்கிக்கொண்டிருக்கிறது.

PRINT

159.00

ADD TO CART

எங்கு செல்கிறோம்? (Independence Day Offer!)
கொந்தளிப்பான காலகட்டத்தில் காஷ்மீருக்குப் பயணம் மேற்கொண்டு, அங்கு உள்ள மக்களைப் பற்றிய ஆழமான புரிதலை ‘காஷ்மீரில் ஒரு வாரம்’ தொடரின் மூலம் இங்குள்ளவர்களுக்கு ஏற்படுத்தினார் பி.ஏ.கிருஷ்ணன்.

PRINT

138.00

ADD TO CART

மொழி பிரிக்காத உணர்வு! (Independence Day Offer!)
எளிய கவிதைகளாக வரிகளை எழுதும் பாடலாசிரியரும் வரிகளின் பொருளை வருடிக் கொடுக்கும் விதமாக இசையமைக்கும் இசையமைப்பாளரும் இணைந்து பணியாற்றும்போது, தலைமுறைகள் கடந்து ரசிக்கப்படும் பாடல்கள் பிறந்து விடுகின்றன.

PRINT

145.00

ADD TO CART

ஜி.எஸ்.டி. ஒரு வணிகனின் பார்வையில்...! (Independence Day Offer!)
பொதுவாக பட்ஜெட் தாக்கல் செய்யப்படும்போதுதான் வரி பற்றிய சிந்தனை மற்றும் பேச்சு மக்களிடையே மேலோங்கியிருக்கும்.

PRINT

110.00

ADD TO CART

காலத்தின் வாசனை! (Independence Day Offer!)
தஞ்சாவூர்க் கவிராயரின் கட்டுரைகளைப் படிக்கும்போது பலருக்கும் பெருமூச்சு வரும் என்பதில் சந்தேகமில்லை. இழந்த காலத்தின் மோசமான விஷயங்களைப் பற்றி தஞ்சாவூர்க் கவிராயர் வருத்தப்படுவதில்லை.

PRINT

152.00

ADD TO CART

காதல் வழிச் சாலை! - (Independence Day Offer!)
ஒரு ஆணுக்கும் பெண்ணுக்கும் காதலாகிக் கசிந்துருக எந்த வழிகாட்டியும் தேவையில்லை. இயற்கையே அந்த வேதிவினைகளை நிகழ்த்திவிடுகின்றது. ஆனால், நாம் அறிந்து கொள்ள வேண்டியது…

PRINT

152.00

ADD TO CART

தொழில் தொடங்கலாம் வாங்க! (Independence Day Offer!)
முதலீட்டுக்குப் பணம் இருந்திருந்தால் பிரமாதமாகத் தொழில் தொடங்கி இருக்கலாம், கைவசம் இருக்கும் அருமையான ஐடியாவுக்கு சரியான முதலீட்டாளர்..

PRINT

145.00

ADD TO CART

வாழ்க்கையை மாற்றும் 35 புத்தகங்கள்! - டாக்டர் பி. கிருஷ்ணகுமார்
உயர்ந்தவற்றை, தரமானவற்றை வரவேற்கும் வாசகர்கள்/ரசிகர்கள் ஆதரவோடுதான் ஊடகத்தின் தரமும் நம்பிக்கையோடு உயர்கிறது. `தி இந்து’ தமிழ் நாளிதழின் மற்ற கட்டுரைகள் போலவே, வணிகப் பகுதியின் கட்டுரைகளும் செறிவுடன் வெளியாவதன் காரணம் இதுதான்.

PRINT

160.00

ADD TO CART

தொழில் முன்னோடிகள்! (Independence Day Offer!)
முப்பது நாட்களில் நீங்களும் தொழில்முனைவோர் ஆகலாம்` என்று சொல்லி எவரையும், எந்த தொழிலிலாவது சட்டென்று தள்ளிவிட முடியாது. அது ஒரு நெருப்பு... மெல்ல பொறி கிளம்பி கங்காகப் பழுத்து சட சடத்து பற்றி எரிய வேண்டும். அந்த பொறியை உருவாக்குவது யார்? எது? எந்த கணம்?

PRINT

124.00

ADD TO CART

மூன்றெழுத்து அதிசயம் எம்.ஜி.ஆர்! (Independence Day Offer!)
வேலூரின் அடையாளங்களாக கோட்டை, மற்றும் சிஎம்சி மருத்துவமனை போன்றவற்றை சொல்லும் நிலை மாறி, இப்போது விஐடி பல்கலைக்கழகம்-தான் முக்கிய அடையாளமாகத் திகழ்கிறது. எம்.ஜி.ஆர் தொட்டது துலங்கும் என்பதற்கு விஐடி ஒரு உதாரணம்.

PRINT

145.00

ADD TO CART