சித்திரை மலர் 2019
தபால் செலவு இலவசம்!

PRINT

Actual Price - 120.00
Offer Price - 99.00
(YOU SAVE - 21)

ADD TO CART

இயர் புக் 2019 (தபால் செலவு இலவசம்)
போட்டித் தேர்வுக்குத் தயாராகிறவர்களிடம் அவசியம் இருக்க வேண்டிய கையேடு!

PRINT

249.00

ADD TO CART

சிரித்ராலயா
தமிழகத்தைக் கலக்கியத் திரைப்பட தயாரிப்பு நிறுவனங்களில் ஒன்று சித்ராலயா. அத்தனை சீக்கிரம் அதை யாரும் மறந்திருக்க மாட்டார்கள். மறந்தவர்களும் கூட, அதன் தயாரிப்புகளைப் பட்டியலிட்டால் ‘‘அட ஆமாம்.. நம்ம சித்ராலயா!

PRINT

220.00

ADD TO CART

பொங்கல் மலர் 2019
பொங்கல் மலர் 2019

PRINT

Actual Price - 145.00
Offer Price - 120.00
(YOU SAVE - 25)

ADD TO CART

வெல்லுவதோ இளமை!
வாசகர்களின் ஏகோபித்த ஆதரவைப் பெற்ற அந்தத் தொடர், இன்று உங்கள் கையில் நூலாகியிருக்கிறது. இந்த நூலைப் படித்துப் பாருங்கள். வெற்றியாளர்களின் அனுபவ, வெற்றி பாடங்களிலிருந்து உங்களுக்கான திசையைத் தேர்ந்தெடுக்கும் வழி கிடைக்கலாம்.

PRINT

Actual Price - 170.00
Offer Price - 157.00
(YOU SAVE - 13)

ADD TO CART

காவிரி அரசியல்
ஊடகவியலாளரும் காவிரிக் கரையைச் சேர்ந்தவருமான கோமல் அன்பரசன். காவிரி நதிநீருக்கான உரிமைப் போராட்ட வரலாற்றைப் பேசும் இந்நூலை வெளியிடுவதில் மகிழ்ச்சி.

PRINT

Actual Price - 265.00
Offer Price - 243.00
(YOU SAVE - 22)

ADD TO CART

ஆன்லைன் ராஜா
இளைஞர்களுக்கு நிச்சயம் இது அளிக்கும். பல வாசகர்களும் இது எப்போது நூலாக வரும் என்று கேள்வியெழுப்பிக் கொண்டிருந்தனர். அவர்களுக்கு வசதியாக ``தமிழ் திசை’’ பதிப்பகம் சார்பில் இதை முழு நூலாக தொகுத்து வழங்குவதில் மிகவும் பெருமையடைகிறோம்.

PRINT

Actual Price - 215.00
Offer Price - 198.00
(YOU SAVE - 17)

ADD TO CART

காலமெல்லாம் கண்ணதாசன்
பல தலைமுறைகளைத் தாண்டியும் திரையிசைப் பாடல்களின் வழியே கண்ணதாசன் வாழ்வார் என்பதற்கு இந்த நூலும் சிறு ஆவணமாக அமையும்.

PRINT

Actual Price - 170.00
Offer Price - 157.00
(YOU SAVE - 13)

ADD TO CART

சின்ன மனசுக்குள் சீனப்பெருஞ்சுவர்
சோம்பல் ஒரு மனிதனை மட்டுமல்லாமல், அவன் சார்ந்த சூழலையும் சாய்க்கும் பேராற்றல் கொண்டது என்பதையும், அதைவெல்ல தன்னைத் தயார்படுத்திக்கொள்ளும் முனைப்புகளைப் பற்றியும் ஆணித்தரமாகச் சொல்கிறது இந்நூல்.

PRINT

Actual Price - 230.00
Offer Price - 211.00
(YOU SAVE - 19)

ADD TO CART

டிஜிட்டல் போதை
பள்ளி, கல்லூரி மாணவர்கள், இளைஞர்கள் ஆகியோருக்கு மட்டுமல்லாது, அவர்களது பெற்றோருக்கும் புதிய படிப்பினைத் தருவதாக அந்தக் கட்டுரைகள் அமைந்திருந்தன.

PRINT

Actual Price - 180.00
Offer Price - 166.00
(YOU SAVE - 14)

ADD TO CART

இனிப்பு தேசம்
அலோபதி மருத்துவமுறை மட்டுமல்லாமல், மற்ற மருத்துவ முறைகளால் நீரிழிவு நோயை எந்த அளவுக்கு சிறப்பாகக் கையாள முடியும் அல்லது முடியாது என்ற கேள்விக்கும் இந்த நூல் பதில் தருகிறது.

PRINT

Actual Price - 150.00
Offer Price - 139.00
(YOU SAVE - 11)

ADD TO CART

நலம் தரும் நான்கெழுத்து
இன்றைய வாழ்க்கை அவசர கோலமாகிவிட்டது. உலகில் பலரது வாழ்க்கை, ஓட்டத்துக்கு இடையேதான் நகர்ந்துகொண்டிருக்கிறது. இதற்கிடையே சிக்கிக்கொண்டு நம் உடல் படாத பாடு படுகிறது. நோய்கள் பெருகுகின்றன. அதற்கு மருத்துவர்களைப் பார்க்கிறோம், சிகிச்சையும் எடுத்துக்கொள்கிறோம்.

PRINT

Actual Price - 160.00
Offer Price - 148.00
(YOU SAVE - 12)

ADD TO CART

காற்றில் கரையாத நினைவுகள்
இறையன்பு அவர்களின் எழுத்துக்கென்று பெரும் வாசகப் பெருவெளி இருப்பதை நாங்கள் அறிவோம். அந்தப் பெருவெளியின் தனிப் பாதையில் அவரது நினைவுகள் வாச்கர்களை நோக்கி இதோ - பறந்து வருகின்றன.

PRINT

Actual Price - 200.00
Offer Price - 184.00
(YOU SAVE - 16)

ADD TO CART

சபாஷ் சாணக்கியா
புத்தாண்டில் குறிப்பாக பொங்கல் பண்டிகையோடு அர்த்தமுள்ள விஷயங்கள் அடங்கிய ‘சபாஷ் சாணக்யா’ புத்தகமும் உங்கள் இல்லங்களில் தவழட்டும். வணிக வீதியின் ஒற்றை வரி முழக்கம் ‘அறிவே செல்வம்’.! அதை நூல் நூலும் நிரூபித்துள்ளது.

PRINT

Actual Price - 200.00
Offer Price - 184.00
(YOU SAVE - 16)

ADD TO CART

மரணம் ஒரு கலை
‘சரித்திரம் தேர்ச்சி கொள்’ என்றான் முண்டாசு கவி பாரதி. சரித்திரத்தில் என்றும் சாகாமல் வாழும் மனிதர்கள் குறித்து தேர்ச்சி கொள்ள விரும்பும் அனைவரும் வாசிக்க வேண்டிய புத்தகம் இது.

PRINT

Actual Price - 210.00
Offer Price - 193.00
(YOU SAVE - 17)

ADD TO CART

யூ.பி.எஸ்.சி தேர்வை வென்றவர்கள்
இந்தத் தொகுப்பை குடிமைப் பணி தேர்வு எழுதும் எல்லா மாணவர்களும் அவசியம் வாசிக்க வேண்டும் என்பது நமது பெருவிருப்பம் ஆகும்!

PRINT

Actual Price - 165.00
Offer Price - 153.00
(YOU SAVE - 12)

ADD TO CART

உடல் எனும் இயந்திரம்
30 ஆண்டுகளுக்கும் மேலாக மருத்துவ அறிவியலை எளிய தமிழில் பரவலாக எடுத்துச் சென்றுகொண்டிருக்கும் பெருமைக்குரியவர் இவர். அழகு தமிழில் வெளிவரும் இந்த அறிவியல் புத்தகம் மாணவர், ஆசிரியர், பெற்றோர் என அனைவருக்கும் ஓர் ஆதார நூலாகப் பயன்படும்.

PRINT

Actual Price - 180.00
Offer Price - 175.00
(YOU SAVE - 5)

ADD TO CART

ஆண் நன்று பெண் இனிது
தன்னைக் கவர்ந்த நபர்களைப் பற்றியும், ஆண்-பெண் உறவு பற்றிய புரிதலை உணர்த்தும் விதமாக, தான் அன்றாடம் சந்திக்கும் மனிதர்களைப் பற்றியும் கட்டுரைகளாக நினைவுகூர்கிறார் கவிஞர் சக்திஜோதி.

PRINT

Actual Price - 190.00
Offer Price - 175.00
(YOU SAVE - 15)

ADD TO CART

எமதுள்ளம் சுடர்விடுக
எளிய மனிதர்களுடன் சிக்கலற்ற மொழியில் இலகுவாக பேசுவது போன்று எழுதுபவர் பிரபஞ்சன். அந்த மொழியில் எப்போதும் ஒரு வெளிச்சம் இருக்கும். இருள் படிந்து கிடக்கும் உள்ளங்களைத் திறக்கும் அவ்வெளிச்சத்தை இங்கும் ஏந்தி வருகிறது இப்புத்தகம்.

PRINT

Actual Price - 220.00
Offer Price - 202.00
(YOU SAVE - 18)

ADD TO CART

கடலம்மா பேசுறங் கண்ணு! -வறீதையா கான்ஸ்தந்தின்
தமிழகத்திலும் இந்தியாவிலும் மீனவ மக்கள் குறித்த கவனம் மிகக் குறைவாகவே இருக்கிறது. தமிழகக் கடற்கரையெங்கும் விரவியுள்ள மீனவர்கள் அரசியல்வாதிகளால் கண்டுகொள்ளப்படாமல் இருப்பது ஒருபுறம்.

PRINT

Actual Price - 190.00
Offer Price - 175.00
(YOU SAVE - 15)

ADD TO CART

தீபாவளி மலர் + சித்திரை மலர்
45% OFF

PRINT

330.00

ADD TO CART

தீபாவளி மலர் 2018
40% OFF + Shipping Charges FREE

PRINT

185.00

ADD TO CART

குறள் இனிது - சோம வீரப்பன்
உயர்ந்தவற்றை, தரமானவற்றை வரவேற்கும் வாசகர்கள் / ரசிகர்கள் ஆதரவோடுதான் ஊடகத்தின் தரமும் நம்பிக்கையோடு உயர்கிறது..

PRINT

Actual Price - 265.00
Offer Price - 243.00
(YOU SAVE - 22)

ADD TO CART

யானைகளின் வருகை - கா.சு.வேலாயுதன்
இயற்கையோடு இணைந்து வாழ்ந்த மனிதன் தன் பேராசையால் பிற உயிர்கள் வாழும் இடத்தை ஆக்கிரமித்துக் கொண்டதன் விளைவாக காடுகள் அழிக்கப்பட்டன. இதனால் காட்டில் வாழும் உயிர்கள் நேராக மனிதர்கள் இருப்பிடம் தேடி வர ஆரம்பித்தன.

PRINT

Actual Price - 220.00
Offer Price - 184.00
(YOU SAVE - 36)

ADD TO CART

ஸ்ரீ வேதாந்த தேசிகர்
ஸ்ரிவேதாந்த தேசிகர் 750 ஆண்டுகளுக்கு முன்னர் வேங்கட நாதனாக அவதாரம் பெற்று, ஸ்வாமி தேசிகனாக ஆகர்ஷணம் செய்யத் தொடங்கி இன்று வரை பக்தர்கள் அனைவரையும் ஈர்த்துக் கொண்டே இருக்கிறார்.

PRINT

Actual Price - 340.00
Offer Price - 280.00
(YOU SAVE - 60)

ADD TO CART

பன்முக அறிவுத் திறன்கள்: ஓர் அறிமுகம்! -ம.சுசித்ரா
ஒரு நல்ல வேலை, ஆறு இலக்கச் சம்பளம், உயர் வாழ்க்கைத் தரம் இவற்றைப் பெற்றுத்தருவதே கல்வி என்று இந்தியா போன்ற நாடுகளில் கருதப்படுகிறது.

PRINT

Actual Price - 190.00
Offer Price - 175.00
(YOU SAVE - 15)

ADD TO CART

பண்டிகை கால சமையல்
இன்று நேரமில்லை என்பதாலேயே பலரும் பலகாரங்களைச் செய்வதில்லை. சாஸ்திரத்துக்குச் சிலவற்றை மட்டும் கடைகளில் வாங்கி, பண்டிகையை நிறைவுசெய்துவிடுகிறார்கள்.

PRINT

Actual Price - 210.00
Offer Price - 176.00
(YOU SAVE - 34)

ADD TO CART

வான் மண் பெண் -நா.வினோத்குமார்
உலகம் முழுவதும் வளர்ச்சிக்கான முதல் விதையை ஊன்றியவர்களும் சிறுமை கண்டு சீறியெழுந்தவர்களும் பெண்களே என்கிறார்கள் மானுடவியலாளர்கள். இயற்கையைச் சுரண்டி வாழாமல் அண்டிவாழ வழிநடத்தியவர்களும் பெண்கள்தாம்.

PRINT

Actual Price - 200.00
Offer Price - 168.00
(YOU SAVE - 32)

ADD TO CART

முன்னத்தி ஏர் - பாமயன்
நாடு முழுவதும் பேசப்படும் பொருளாகியிருக்கிறது இயற்கை வேளாண்மை. முழுக்க முழுக்க ‘இயற்கை வேளாண் மாநிலம்' என்ற அடையாளத்தை முதலில் பெற்று சிக்கிம் பெருமையடைந்திருக்கிறது.

PRINT

Actual Price - 170.00
Offer Price - 144.00
(YOU SAVE - 26)

ADD TO CART

அறிவியல் 1000 - அ.சுப்பையா பாண்டியன்
அறிவியல் என்பது என்ன? விதிகளும் சூத்திரங்களும் பரிசோதனைகளும் நிரம்பியதுதான் அறிவியல் என்று பதில் வரலாம். ஆனால், அறிவியல் என்பது நம் அன்றாட வாழ்வில் ஒன்றினைந்தது. இந்த உலகமே அறிவியலால் இயங்கிக்கொண்டிருக்கிறது.

PRINT

Actual Price - 210.00
Offer Price - 176.00
(YOU SAVE - 34)

ADD TO CART

தெற்கிலிருந்து ஒரு சூரியன்!
திராவிட இயக்கத்தின் நூற்றாண்டு, அடுத்து திராவிடக் கட்சிகள் ஆட்சியின் அரை நூற்றாண்டு, தொடர்ந்து தமிழ்நாட்டின் முதுபெரும் அரசியல் தலைவர் மு.கருணாநிதியின் சட்ட மன்றப் பணியின் அறுபதாண்டு...

PRINT

Actual Price - 260.00
Offer Price - 238.00
(YOU SAVE - 22)

ADD TO CART

எங்கு செல்கிறோம்? - கே. அசோகன்
கொந்தளிப்பான காலகட்டத்தில் காஷ்மீருக்குப் பயணம் மேற்கொண்டு, அங்கு உள்ள மக்களைப் பற்றிய ஆழமான புரிதலை ‘காஷ்மீரில் ஒரு வாரம்’ தொடரின் மூலம் இங்குள்ளவர்களுக்கு ஏற்படுத்தினார் பி.ஏ.கிருஷ்ணன்.

PRINT

Actual Price - 180.00
Offer Price - 152.00
(YOU SAVE - 28)

ADD TO CART

மொழி பிரிக்காத உணர்வு! எஸ்.எஸ். வாசன்
எளிய கவிதைகளாக வரிகளை எழுதும் பாடலாசிரியரும் வரிகளின் பொருளை வருடிக் கொடுக்கும் விதமாக இசையமைக்கும் இசையமைப்பாளரும் இணைந்து பணியாற்றும்போது, தலைமுறைகள் கடந்து ரசிக்கப்படும் பாடல்கள் பிறந்து விடுகின்றன.

PRINT

Actual Price - 190.00
Offer Price - 145.00
(YOU SAVE - 45)

ADD TO CART

ஜி.எஸ்.டி. ஒரு வணிகனின் பார்வையில்...! - எஸ்.இரத்தினவேல்
பொதுவாக பட்ஜெட் தாக்கல் செய்யப்படும்போதுதான் வரி பற்றிய சிந்தனை மற்றும் பேச்சு மக்களிடையே மேலோங்கியிருக்கும்.

PRINT

Actual Price - 140.00
Offer Price - 110.00
(YOU SAVE - 30)

ADD TO CART

காலத்தின் வாசனை! - தஞ்சாவூர்க் கவிராயர்
தஞ்சாவூர்க் கவிராயரின் கட்டுரைகளைப் படிக்கும்போது பலருக்கும் பெருமூச்சு வரும் என்பதில் சந்தேகமில்லை. இழந்த காலத்தின் மோசமான விஷயங்களைப் பற்றி தஞ்சாவூர்க் கவிராயர் வருத்தப்படுவதில்லை.

PRINT

Actual Price - 200.00
Offer Price - 152.00
(YOU SAVE - 48)

ADD TO CART

காதல் வழிச் சாலை! - டாக்டர் எஸ்.மோகன வெங்கடாசலபதி
ஒரு ஆணுக்கும் பெண்ணுக்கும் காதலாகிக் கசிந்துருக எந்த வழிகாட்டியும் தேவையில்லை. இயற்கையே அந்த வேதிவினைகளை நிகழ்த்திவிடுகின்றது. ஆனால், நாம் அறிந்து கொள்ள வேண்டியது…

PRINT

Actual Price - 200.00
Offer Price - 152.00
(YOU SAVE - 48)

ADD TO CART

தொழில் தொடங்கலாம் வாங்க! - டாக்டர் ஆர்.கார்த்திகேயன்
முதலீட்டுக்குப் பணம் இருந்திருந்தால் பிரமாதமாகத் தொழில் தொடங்கி இருக்கலாம், கைவசம் இருக்கும் அருமையான ஐடியாவுக்கு சரியான முதலீட்டாளர்..

PRINT

Actual Price - 190.00
Offer Price - 160.00
(YOU SAVE - 30)

ADD TO CART

தொழில் முன்னோடிகள்! -எஸ்.எல்.வி.மூர்த்தி
முப்பது நாட்களில் நீங்களும் தொழில்முனைவோர் ஆகலாம்` என்று சொல்லி எவரையும், எந்த தொழிலிலாவது சட்டென்று தள்ளிவிட முடியாது. அது ஒரு நெருப்பு... மெல்ல பொறி கிளம்பி கங்காகப் பழுத்து சட சடத்து பற்றி எரிய வேண்டும். அந்த பொறியை உருவாக்குவது யார்? எது? எந்த கணம்?

PRINT

Actual Price - 160.00
Offer Price - 136.00
(YOU SAVE - 24)

ADD TO CART

மூன்றெழுத்து அதிசயம் எம்.ஜி.ஆர்! -விசுவநாதன் ஜி
வேலூரின் அடையாளங்களாக கோட்டை, மற்றும் சிஎம்சி மருத்துவமனை போன்றவற்றை சொல்லும் நிலை மாறி, இப்போது விஐடி பல்கலைக்கழகம்-தான் முக்கிய அடையாளமாகத் திகழ்கிறது. எம்.ஜி.ஆர் தொட்டது துலங்கும் என்பதற்கு விஐடி ஒரு உதாரணம்.

PRINT

Actual Price - 190.00
Offer Price - 160.00
(YOU SAVE - 30)

ADD TO CART

சித்திரை மலர் - 2018 (Inclusive Postal Charges)
சித்திரைத் திருநாளுக்கும் மலர் கொண்டு வருவது ‘தி இந்து’ குழுமத்தின் தனிச் சிறப்பு. 'தி இந்து' குழுமத்தின் 'தமிழ் திசை' இந்த சித்திரைக்கு சிறப்பு சேர்க்க 'சித்திரை மலர் - 2018'யைக் கொண்டுவந்துள்ளது, இந்த மலருக்கென்று தனி மணமும் குணமும் உண்டு

PRINT

145.00

ADD TO CART