உலகம்


rajapakshe-loses-again
  • Nov 24 2018

இலங்கை நாடாளுமன்றத்தில் மஹிந்த ராஜபக்ச அணிக்கு மீண்டும் தோல்வி

தமிழ் தேசிய கூட்டமைப்பு, ஜனதா விமுக்தி பெரமுனாவைச் சேர்ந்த தலா ஒரு எம்.பி. ஆகியோரை நாடாளுமன்ற தேர்வுக் குழு உறுப்பினர்களாக சபாநாயகர் நியமித்தார்....

pakistan-sp-fights-with-terrorists
  • Nov 24 2018

தீவிரவாதிகளுடன் சண்டையிட்டு சீனத் தூதரக அதிகாரிகளைக் காத்த பாகிஸ்தானின் துணிச்சல் பெண் எஸ்.பி

பாகிஸ்தானின் கராச்சி நகரில் நேற்று நடந்த தீவிரவாத தாக்குதலில் துணிச்சலுடன் சண்டையிட்டு, சீனத் தூதரக அதிகாரிகள் பலரை பெண் எஸ்.பி. ஒருவர் காப்பாற்றியுள்ளார்....

iraq-is-terrorist
  • Nov 23 2018

குண்டுகளுக்கிடையே உள்ள உலோகங்கள்: உயிரைப் பணயம் வைத்து பசியைப் போக்கும் இராக் சிறுவர்கள்

இராக்கில் ஐஎஸ் தீவிரவாதிகள் மற்றும் அரசுக்கு எதிரான போர் ஓரளவு முடிவடைந்து மக்கள் தங்கள் இயல்பு வாழ்க்கைக்கு மீண்டு வருகிறார்கள்....

beijing-s-population-falls-for-first-time
  • Nov 23 2018

20 ஆண்டுகளில் முதன்முறையாக குறைந்தது பெய்ஜிங் மக்கள் தொகை

20 ஆண்டுகளில் முதன்முறையாக குறைந்தது பெய்ஜிங் மக்கள் தொகை...

samsung-electronics-apologises-for-factory-cancer-cases
  • Nov 23 2018

சாம்சங் ஆலையில் பணியாற்றிய தொழிலாளர்களுக்கு புற்றுநோய்: மன்னிப்பு கோரிய அதிகாரிகள்

சாம்சங், ஆலையில் பணியாற்றிய தொழிலாளர்களுக்கு புற்றுநோய்: மன்னிப்பு கோரிய அதிகாரிகள்...

american-childrens
  • Nov 23 2018

விமானத்தை திருடிச் சென்ற சிறுவர்கள்; அமெரிக்காவில் சுவாரஸ்ய சம்பவம்

அமெரிக்காவின் உத்தா மாகாணத்தில் சிறிய விமான நிலையத்தில் நிறுத்தப்பட்டு இருந்த சிறிய ரக விமானத்தை அப்பகுதி சிறுவர்கள் திருடிச் சென்றனர்.போலீஸாரின் அறிவுறுத்தலின்படி பத்திரமாக தரையிறங்கிய சுவாரஸ்ய சம்பவம் நடந்துள்ளது....

jamal-murder-case
  • Nov 23 2018

ஜமால் கொலை வழக்கு: மீண்டும் சவுதிக்கு ஆதரவாக ட்ரம்ப்

ஜமால் கொலையில் சவுதி இளவரசர் உத்தரவிட்டார் என்பதற்கான ஆதாரங்கள் எதுவும் இல்லை  சிஐஏ தெரிவித்துள்ளதாக அமெரிக்க அதிபர் ட்ரம்ப் தெரிவித்துள்ளார்....

misoram-election-candidate
  • Nov 23 2018

மிசோராமில் எளிமையான கோடீஸ்வர வேட்பாளர்: ஆடம்பரங்களை தவிர்ப்பதால் மக்கள் ஆதரவு

மிசோராமில் 40 தொகுதிகளைக் கொண்ட சட்டப்பேரவைக்கு வரும் 28-ம் தேதி தேர்தல் நடைபெறு கிறது. இங்கு ஆளும் காங்கிரஸுக் கும், பிரதான எதிர்க்கட்சியான மிசோ தேசிய முன்னணிக்கும் இடையே நேரடிப் போட்டி நிலவி வருகிறது....

171-murder-case
  • Nov 23 2018

171 பேரைக் கொலை செய்த முன்னாள் ராணுவ வீரருக்கு 5,160 ஆண்டுகள் சிறை: கவுதமாலா நீதிமன்றம் தீர்ப்பு

கவுதமேலா நாட்டில் கடந்த 1982-ம் ஆண்டு ஒரு கிராமத்தில் 171 பேர் கொன்று குவிக்கப்பட்ட வழக்கில் முன்னாள் ராணுவ வீரர் ஒருவருக்கு 5 ஆயிரத்து 160 ஆண்டுகள் சிறை தண்டனை விதித்து கவுதமேலா சிட்டி நீதிமன்றம் இன்று தீர்ப்பளித்துள்ளது....

instagram-is-at-it-again
  • Nov 22 2018

உங்கள் ப்ரொஃபைல் தோற்றத்தை மாற்றியமைக்கும் இன்ஸ்டாகிராம்

இந்த வருடம் டிசம்பர் மாதம் வரை புதிய மாற்றங்களை பரிசோதிக்கவுள்ளதாக அந்நிறுவனம் தனது வலைப்பூவில் தெரிவித்துள்ளது....


Editor Choice


Hindu Tamil Thisai - Kindle Edition


[X] Close