உலகம்


mexico-president-on-border-wall
  • Dec 15 2018

எல்லைச் சுவர் குறித்து ட்ரம்ப்புடன் பேசவில்லை: மெக்சிகோ அதிபர்

எல்லைச் சுவர் குறித்து அமெரிக்காவுடன் எந்தப் பேச்சுவார்த்தையும் நடந்தவில்லை என்று மெக்சிகோ அதிபர் ஆண்ட்ரஸ் மானுவேல் தெரிவித்துள்ளார்....

chocolate-spills-on-road-in-geramany
  • Dec 15 2018

ஜெர்மனி சாலையில் ஓடிய சாக்லெட் ஆறு

ஜெர்மனியில் வெஸ்டன் நகரின் சாலை ஒன்றில் சாக்லெட் ஆறாக ஓடியதால் மக்கள் ஆச்சர்யம் அடைந்தனர்....

australia-to-recognise-west-jerusalem-as-israeli-capital
  • Dec 15 2018

ஒரு ஆண்டுக்குப்பின் திருப்பம்: இஸ்ரேலின் தலைநகராக மேற்கு ஜெருசலேம் நகரை அங்கீகரித்தது ஆஸ்திரேலியா

இஸ்ரேலின் தலைநகராக மேற்கு ஜெருசலேமை தலைநகராக அங்கீகரிப்போம் என்று ஆஸ்திரேலியா இன்று அறிவித்துள்ளது....

indian-techie-gets-9-years-in-prison-for-sexually-assaulting-sleeping-woman
  • Dec 14 2018

விமானத்தில் தூங்கிக் கொண்டிருந்த பெண்ணுக்கு பாலியல் தொந்தரவு: தமிழக ஐடி ஊழியருக்கு அமெரிக்காவில் 9 ஆண்டு சிறை

விமானத்தில் தூங்கிக் கொண்டிருந்த பெண்ணுக்கு பாலியல் தொந்தரவு: தமிழக ஐடி ஊழியருக்கு அமெரிக்காவில் 9 ஆண்டு சிறை...

un-report-on-prematured-and-sick-babies
  • Dec 14 2018

மரணத்தின் பிடியில் 3 கோடி குழந்தைகள்: ஒரு பகீர் ரிப்போர்ட்

உலகம் முழுதும் சுமார் 3 கோடி குழந்தைகள் மரணத்தின் பிடியில் சிக்கியிருப்பதாக யூனிசெஃப் மற்றும் உலக சுகாதாரக் கழகம் உள்ளிட்ட அமைப்புகள் சேர்ந்த உலகளாவிய ஆய்வுக் கூட்டணி அறிக்கை ஒன்று பகீர் தகவல் வெளியிட்டுள்ளது....

srilankan-parliament
  • Dec 13 2018

இலங்கை நாடாளுமன்றத்தை கலைத்தது சட்டவிரோதம்: உச்ச நீதிமன்றம் அதிரடி தீர்ப்பு

இலங்கையில் நாடாளுமன்றத்தை கலைத்த அதிபர் சிறிசேனாவின் உத்தரவு சட்டவிரோதம் என அந்நாட்டு உச்ச நீதிமன்றம் அதிரடி தீ்ர்ப்பு வழங்கியுள்ளது....

was-born-in-the-same-state-as-you
  • Dec 13 2018

”நானும் உங்க மாநிலம்தான்”: விசாரணைக் குழுவின் கேள்விகளுக்கு நடுவில் சுந்தர் பிச்சைக்கு வாழ்த்து தெரிவித்த பிரமிளா ஜெயபால்

நானும் நீங்கள் பிறந்த அதே மாநிலத்தில்தான் பிறந்தேன் என்று கூகுள் நிறுவனத்தின் சேவை தொடர்பாக அமைக்கப்பட்ட விசாரணைக் குழுவில் இடம்பெற்றிருந்த அமெரிக்க நாடாளுமன்ற உறுப்பினர்  பிரமிளா ஜெயபால்  சுந்தர் பிச்சையிடம் தெரிவித்தார்....

google-for-china
  • Dec 13 2018

சீனாவுக்கென ‘சென்சார் செய்யப்பட்ட’ கூகுள் தேடல் எந்திரம் இல்லை: சி.இ.ஓ. சுந்தர் பிச்சை திட்டவட்டம்

சீனாவுக்கு தனியாக கூகுள் தேடு பொறி சேவையை அறிமுகம் செய்யும் திட்டமில்லை என்று கூகுள் நிறுவன தலைமைச் செயல் அதிகாரி சுந்தர் பிச்சை தெரிவித்துள்ளார்....

uk-home-office-gets-receipt-of-vijay-mallya-s-extradition-order
  • Dec 12 2018

விஜய் மல்லையாவை இந்தியா அழைத்து வருவது எப்போது?- உத்தரவு வந்தது

விஜய் மல்லையாவை இந்தியா அழைத்து வருவது எப்போது?- உத்தரவு வந்தது...

times-jamal
  • Dec 11 2018

டைம்ஸ் பத்திரிகையின் 2018 சிறந்த நபர்கள் பட்டியலில் இடம்பெற்ற ஜமால்

டைம்ஸ் பத்திரிகையின் இந்த ஆண்டின் சிறந்த நபர்கள் பட்டியலில் கொல்லப்பட்ட சவுதி பத்திரிகையாளர் ஜமால் தேர்வு செய்யப்பட்டுள்ளார்....


Editor Choice


Hindu Tamil Thisai - Kindle Edition


[X] Close