மருத்துவத்துறைக்கான நோபல் பரிசு அறிவிப்பு!


நோபல் பரிசு பெற்றவர்கள்

இந்தாண்டு மருத்துவத்துறைக்கான நோபல் பரிசு அமெரிக்காவை சேர்ந்த விஞ்ஞானிகள் இரண்டு பேருக்கு அறிவிக்கப்பட்டுள்ளது.

ஒவ்வொரு ஆண்டும் மருத்துவம், இயற்பியல், பொருளாதாரம் உள்ளிட்டவற்றுக்கான நோபல் பரிசு வழங்கப்பட்டு வருகிறது. ஒவ்வொரு துறையிலும் சிறந்து விளங்கியவர்களுக்கு இந்த பரிசு வழங்கப்படுகிறது. இந்த நிலையில், நடப்பாண்டு மருத்துவத்துறைக்கான நோபல் பரிசு அறிவிக்கப்பட்டுள்ளது.

அதன்படி அமெரிக்காவை சேர்ந்த மருத்துவ விஞ்ஞானிகள் கட்டாலின் கரிக்கோ மற்றும் ட்ரே வீஸ்மேன் ஆகியோருக்கு அறிவிக்கப்பட்டுள்ளது. கொராேனா தடுப்பூசி உற்பத்தியில் முக்கிய பங்கு வகித்தற்காக இவர்களுக்கு நோபல் பரிசு வழங்கப்பட்டுள்ளது.

இதையும் வாசிக்கலாமே...

x