[X] Close

ட்ரம்பை எதிர்த்து துளசி கப்பார் போட்டி


tulsi-gabbar

  • kamadenu
  • Posted: 13 Jan, 2019 11:29 am
  • அ+ அ-

அமெரிக்க அதிபர் ட்ரம்பை எதிர்த்து முக்கிய எதிர்க்கட்சியான ஜனநாயகக் கட்சியைச் சேர்ந்த எம்.பி. துளசி கப்பார் (37) வரும் 2020-ம் ஆண்டு தேர்தலில் போட்டியிட உள்ளதாக தெரிவித்துள்ளார். இவர் இந்து மதத்தைச் சேர்ந்தவர். இவர் ஹவாயில் இருந்து தொடர்ந்து 4 முறை எம்.பி.யானவர். இவர் இராக் போரில் ஈடுபட்ட வீராங்கனை. அமெரிக்க அதிபர் தேர்தலில் போட்டியிட விருப்பம் தெரிவித்துள்ளார்.

வாக்களிக்கலாம் வாங்க

'லிசா உங்கள் ஸ்டார் ரேட்டிங் என்ன?

போட்டோ கேலரி

Hindu Tamil Thisai - Kindle Edition


[X] Close