உலகம்


hell-of-this-century-syria-white-helmets-heroes
  • Feb 27 2018

‘இந்த நூற்றாண்டின் நரகம் சிரியா’: உயிரைப் பணயம் வைத்து மக்களைக் காக்கும் அரும்பணியில் ஒயிட் ஹெல்மெட்ஸ் ஹீரோக்கள்

சிரியாவில் வான்வழித் தாக்குதல் நடத்தப்படும் இடங்களில் வெள்ள நிற தலைக்கவசம் அணிந்து வாகனத்தில் விரைந்து வரும் இவ்வீரர்கள் நாலாப் பக்கமும் ஓடிச்  சென்று இடிபாடுகளில் சிக்கியுள்ள மக்களை காப்பாற்றுக்கிறார்கள்....

killing-our-childhood-peace-to-be-syrian-boy-s-tense-video
  • Feb 27 2018

எங்கள் குழந்தைப் பருவத்தை கொல்கிறார்கள்; அமைதி வேண்டும்: சிரியா சிறுவனின் உருக்கமான வீடியோ

சிரியாவின் கிளர்ச்சியாளர்கள் கட்டுப்பாட்டுப் பகுதியான கவுடாவில் சிரிய அரசுப் படைகள் கடத்த ஒருவாரமாக கொடூரமான முறையில் தாக்குதல் நடத்தி வருவதை சிரிய சிறுவன் வீடியோ பதிவு செய்து வெளியிட்டிருக்கிறார்....

lawmakers-to-remove-control-in-china-ji-jinping-s-decision-to-extend-the-post-of-president-political-experts-warn
  • Feb 27 2018

சீனாவில் உள்ள கட்டுப்பாட்டை நீக்க சட்டத் திருத்தம்: அதிபர் பதவியில் நீடிக்க ஜி ஜின்பிங் முடிவு- அரசியல் நிபுணர்கள் எச்சரிக்கை

சீனாவில் ஒருவர் 2 முறை மட்டுமே அதிபர் பதவி வகிக்கலாம் என்ற கட்டுப்பாட்டை நீக்க அதிபர் ஜி ஜின்பிங் முடிவெடுத்துள்ளார். இதனால் பல பிரச்சினைகள் எதிர்காலத்தில் ஏற்படலாம் என்று அரசியல் நிபுணர்கள் எச்சரித்துள் ளனர்....

the-international-organization-decided-to-rejoin-pakistan-on-the-black-list-as-it-did-not-halt-the-terrorists
  • Feb 27 2018

தீவிரவாதிகளுக்கு நிதி செல்வதை தடுக்காததால் கறுப்புப் பட்டியலில் பாகிஸ்தானை மீண்டும் சேர்க்க சர்வதேச அமைப்பு முடிவு

தீவிரவாதிகளுக்கு நிதி செல்லும் ஆதாரங்களைத் தடுக்காததால், அந்த நாட்டை கறுப்புப் பட்டியலில் மீண்டும் சேர்க்க சர்வதேச நிதி நடவடிக்கை கண்காணிப்பு அமைப்பு (எப்ஏடிஎப்) முடிவெடுத்துள்ளது. எனினும், 3 மாதங்கள் பாகிஸ்தானுக்கு கெடு விதிக்கப்பட்டுள்ளது....

in-order-to-intimidate-the-tamils-in-britain-the-sri-lankan-army-officer-has-been-asked-to-investigate
  • Feb 27 2018

பிரிட்டனில் தமிழர்களுக்கு கொலை மிரட்டல் விடுத்துவிட்டு இலங்கை தப்பிவந்த ராணுவ அதிகாரி மீது விசாரணை நடத்த வலியுறுத்த

தமிழர்களுக்கு கொலை மிரட்டல் விடுத்துவிட்டு பிரிட்டனில் இருந்து தப்பி இலங்கை வந்த ராணுவ அதிகாரி பிரியங்க பெர்னாண்டோ மீது விசாரணை நடத்த வேண்டும் என இலங்கையில் பல்வேறு அமைப்பினர் கோரிக்கை விடுத்துள்ளனர்....

30
  • Mar 20 2019

30 ஆண்டுகள் பதவி வகித்த கஜகஸ்தான் அதிபர் நர்ஸுல்தான் ராஜினாமா

கஜகஸ்தான் உதயமானது முதல் 30 ஆண்டுகள் அதிபராக பதவி வகித்த நர்ஸுல்தான் நாஸர்பாயெவ் தனது பதவியை ராஜினாமா செய்தார்....

  • Mar 21 2019

இந்தியா மீது மீண்டும் தீவிரவாதத் தாக்குதல் நடந்தால் பிரச்சினை: பாகிஸ்தானுக்கு அமெரிக்கா எச்சரிக்கை

இந்தியா மீது மீண்டும் ஒரு தீவிரவாதத் தாக்குதல் நடந்தால் அது மிகுந்த பிரச்சனையாகும் என்று பாகிஸ்தானை அமெரிக்கா எச்சரித்துள்ளது....

  • Mar 21 2019

வங்கதேச அகதிகள் ‘கரையான்களா?’ - அமித் ஷா-வுக்கு அமெரிக்க அரசுத்துறை  அறிக்கையில் கண்டிப்பு

அமெரிக்க அரசு மனித உரிமை அக்கறைகள் துறை, அசாமில் தங்கியிருக்கும் வங்கதேச அகதிகளை ‘கரையான்கள்’ என்று பாஜக தேசியத் தலைவர் அமித் ஷா வர்ணித்ததை சிகப்புக் குறியிட்டு கடும் கண்டனங்களைப் பதிவு செய்துள்ளது....

  • Mar 21 2019

மகிழ்ச்சியான நாடுகளில் பின்லாந்து முதலிடம்: இந்தியாவின் இடம் என்ன?

உலகின் மகிழ்ச்சியான நாடுகளின் பட்டியலில் பின்லாந்துக்கு முதலிடம் கிடைத்துள்ளது. இதில் இந்தியாவுக்கு 140-வது இடம் கிடைத்துள்ளது....

  • Mar 22 2019

அமெரிக்க அப்பீல் கோர்ட் நீதிபதியானார் இந்திய பெண்

இந்திய-அமெரிக்கரும் பிரபல வழக்கறிஞருமான நியோமி ஜெஹாங்கிர் ராவ் (45) அமெரிக்காவின் சர்க்யூட் நீதிபதியாக பொறுப்பேற்றுக் கொண்டுள்ளார்....


Editor Choice


Hindu Tamil Thisai - Kindle Edition


[X] Close