உலகம்


donald-trump-and-n-korea-s-kim-jong-un-agree-to-meet
  • Mar 09 2018

வரலாற்றில் முதன்முறை: வடகொரிய அதிபரை சந்திக்க அமெரிக்க அதிபர் ட்ரம்ப் சம்மதம்

வடகொரிய அதிபர் கிம் ஜோங் உன்னை சந்திக்க அமெரிக்க அதிபர் டொனால்டு ட்ரம்ப் சம்மதம் தெரிவித்திருக்கிறார்....

social-media-stopped-in-srilanka
  • Mar 08 2018

இலங்கையில் சமூக வலைதளங்கள் முடக்கம்

இலங்கையில் மதக் கலவரம் பரவுவதை தடுக்க அந்நாடு முழுவதும் பேஸ்புக், வாட்ஸ் அப், வைபர் உள்ளிட்ட சமூக வலைதளங்கள் முடக்கப்பட்டுள்ளன....

ji-jinbin-trying-to-permanent-president
  • Mar 05 2018

சீனாவின் நிரந்தர அதிபராகிறார் ஜி ஜின்பிங்

சீனாவில் ஒருவர் 2 முறைதான் அதிபர் பதவி வகிக்க முடியும் என்ற நிபந்தனையில் திருத்தம் கொண்டு வரும் தீர்மானம் இன்று நிறைவேறும் என்று எதிர்ப்பார்க்கப்படுகிறது....

hindu-girl-achieved-in-pakistan
  • Mar 04 2018

பாகிஸ்தானில் வரலாறு படைத்த இந்துப் பெண்…

முஸ்லிம் நாடான பாகிஸ்தானில் அந்நாட்டு வரலாற்றிலேயே முதன்முறையாக சிறுபான்மையினராக இருக்கும் இந்துப் பெண் கிருஷ்ண குமாரி கோல்ஹி செனட் உறுப்பினராக (எம்.பி.) தேர்வு செய்யப்பட்டார்....

attack-in-africa
  • Mar 03 2018

ஆப்பிரிக்கா நாடான புர்கினோ பாசோவில் தீவிரவாதத் தாக்குதல்: 80 பேர் காயம்

மேற்கு ஆப்பிரிக்க நாடான புர்கினா பாசோவில் பிரான்ஸ் தூதரகத்தில் நடத்தப்பட்ட தாக்குதலில் பலர் கொல்லப்பட்டனர். 80 பேர் காயமடைந்தனர்....

hypersonic-missile
  • Mar 03 2018

ரஷ்யாவின் ஹைப்பர்சானிக் ஏவுகணை சோதனை வெற்றி: எதையும் எதிர்கொள்ள தயார்- அமெரிக்கா திட்டவட்ட அறிவிப்பு

ரஷ்யாவின் ஹைப்பர்சானிக் ஏவுகணை உட்பட எத்தகைய அச்சுறுத்தலையும் எதிர்கொள்ள தயாராக உள்ளோம் என்று அமெரிக்கா தெரிவித்துள்ளது....

permission-denied-for-india
  • Mar 01 2018

கனடா பிரதமரின் விருந்தினர் பட்டியலை பரிசீலிப்பதற்கு இந்தியாவுக்கு அனுமதி மறுப்பு

கனடா பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோவின் விருந்தினர் பட்டியலை பரிசீலிப்பதற்கு இந்திய அரசுக்கு அனுமதி மறுக்கப்பட்டதாக அந்நாட்டு ஊடகத்தில் செய்திகள் வெளியாகியிருப்பது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது....

mysterious-letter-made-navy-men-weak-and-sick
  • Mar 01 2018

அமெரிக்க கடற்படைக்கு வந்த மர்ம கடிதத்தை பிரித்த 11 பேருக்கு உடல்நலக் குறைவு

அமெரிக்காவில் வாஷிங்டன் அருகில் உள்ள கடற்படை அலுவலகத்திற்கு வந்த மர்ம கடிதத்தை பிரித்தவுடன் 11 பேருக்கு உடல்நலக்குறைவு ஏற்பட்டது. இது தொடர்பாக அமெரிக்க புலனாய்வு அமைப்பான எப்பிஐ விசாரணை தொடங்கியுள்ளது....

saudi-army-commander-sudden-dismantling-a-major-change-in-the-cabinet
  • Feb 28 2018

சவுதி ராணுவ தளபதி திடீர் நீக்கம்: அமைச்சரவையிலும் முக்கிய மாற்றம்

சவுதி அரேபியாவில் மன்னராட்சி நடைபெறுகிறது. கடந்த 1930-ல் அப்துலஜீஸ் அல் சவுத் என்பவர் அந்த நாட்டை உருவாக்கினார்....

harley-davidson-to-bikes-trumped-up-again-in-india
  • Feb 27 2018

ஹார்லி டேவிட்சன் பைக்குகளுக்கு வரியா? - இந்தியாவை மீண்டும் திட்டித்தீர்த்த ட்ரம்ப்

அமெரிக்காவின் ஹார்லி டேவிட்சன் பைக்குகளுக்கு பிரதமர் மோடி உறுதியளித்தபடி வரியைக் குறைக்கவில்லை, இந்தியாவிடம் பலமுறை கோரிக்கை விடுக்கப்பட்டும் இதுவரை வரி குறைக்கப்பட வில்லை என அதிபர் டரம்ப் மீண்டும் குற்றம்சாட்டியுள்ளார்....


Editor Choice


Hindu Tamil Thisai - Kindle Edition


[X] Close