[X] Close

விநாயகர் விடுமுறை எடுத்தால் ஸ்டாலின் உட்பட யாரும் இயங்கமுடியாது!- தமிழிசை காட்டம்


tamilisai-slams-stalin

  • kamadenu
  • Posted: 14 Sep, 2018 16:56 pm
  • அ+ அ-

விநாயகர் சதுர்த்தி தினத்தன்று வாழ்த்து சொல்ல மனமில்லாத திமுக தனது தொலைக்காட்சியில் மட்டும் விநாயகர் சதுர்த்தி நிகழ்ச்சிகளை ஒளிபரப்பலாமா என கேள்வி எழுப்பியிருக்கிறார் தமிழக பாஜக தலைவர் தமிழிசை சவுந்தரராஜன்.

விநாயகர் தின வாழ்த்து சொல்ல மனமில்லாதவர்கள் வியாபாரத்திற்காக விநாயகரை விடுமுறைக்குள் அடைக்கிறார்கள் எனவும் சாடியிருக்கிறார்.

இது தொடர்பாக அவர் தனது ட்விட்டர் பக்கத்தில், "திமுகவின் TV விடுமுறைதின நிகழ்ச்சி என விநாயகர் சதுர்த்தி நிகழ்ச்சிகளை ஒளிபரப்புகிறார்கள்.

விநாயகர் தின வாழ்த்து சொல்ல மனமில்லாதவர்கள் வியாபாரத்திற்காக விநாயகரை விடுமுறைக்குள் அடைக்கிறார்கள்.

விநாயகர் விடுமுறை எடுத்தால் ஸ்டாலின் உட்பட யாரும் இயங்கமுடியாது என்பதே உண்மை!" எனப் பதிவிட்டிருக்கிறார்.

போட்டோ கேலரி

Therkil Irunthu Oru Suriyan - Kindle Edition


[X] Close