தமிழ்நாடு


111
  • Mar 23 2019

வாரணாசி மக்களவைத் தொகுதியில் பிரதமர் மோடியை எதிர்த்து 111 தமிழக விவசாயிகள் போட்டி

உத்தரப்பிரதேசம் வாரணாசி மக்களவைத் தொகுதியில் பிரதமர் மோடியை எதிர்த்து, தமிழகத்தில் இருந்து 111 விவசாயிகள் போட்டியிட உள்ளனர் என்று தென்இந்திய நதிகள் இணைப்பு விவசாயிகள் சங்கத் தலைவர் அய்யாகண்ணு தெரிவித்தார்....

  • Mar 23 2019

காலியான சாலையில் திறந்த வேனில் போகிறார் எடப்பாடி பழனிசாமி: ஸ்டாலின் கிண்டல்

சேலத்தில் சொந்த ஊரில் முதல்வர் பழனிசாமி பிரச்சாரம் செய்கிறார். ஆனால், சாலையே காலியாக உள்ளதாக புகைப்படம் வெளியாகியுள்ளது என ஸ்டாலின் கிண்டலடித்துள்ளார்....

  • Mar 23 2019

கோவை தொகுதியில் பாஜகவுக்கு செல்வாக்கு உள்ளதா: வெற்றி வாய்ப்பு யாருக்கு?

அதிமுக கூட்டணியைப் பொறுத்தவரையில் அதிமுகவின் வலிமையான வாக்கு வங்கியுடன் பாஜகவின் செல்வாக்கும் கூடுதல் பலம். அதேசமயம் தேமுதிக, பாமக போன்ற கட்சிகளுக்கு இங்கு வாக்கு வங்கி இல்லை....

  • Mar 23 2019

நாடார் வாக்கு வங்கியைக் குறிவைக்கிறேனா, அத்வானிக்கு சீட் மறுக்கப்பட்டது ஏன்?- தமிழிசை சிறப்புப் பேட்டி

நாங்கள் தலைவர்களை உருவாக்க முடியாது. அவர்களேதான் அதை உருவாக்க வேண்டும். அவர்கள் மீதான மக்களின் பார்வையை நாங்கள் நல்லவிதமாக மாற்றுகிறோம்....

  • Mar 23 2019

அமைச்சர் ஆதரித்துப் பேசும்போது தூங்கி விழுந்த அதிமுக வேட்பாளர்; வைரலாகும் வீடியோ

தன்னை அமைச்சர் ஆதரித்துப் பேசும்போது அதைச் செவிமடுக்காத மயிலாடுதுறை அதிமுக வேட்பாளர் தூங்கி விழுந்தது அங்கிருந்தவர்களை அதிர்ச்சிக்கு உள்ளாக்கியது....

  • Mar 23 2019

சிவகங்கை சிக்கல்; நானும் கார்த்தியும் மட்டுமே போட்டியில்; முடிவு ராகுல் கையில்- சுதர்சன நாச்சியப்பன் பேட்டி

சிவகங்கை தொகுதியை எனக்கு அளிக்கவிடாமல் தடுக்க முயற்சி நடக்கிறது. காங்கிரஸ் தலைமைக்கு என்னுடைய விசுவாசம் தெரியும், முடிவு ராகுல் கையில் என சுதர்சன நாச்சியப்பன் தெரிவித்தார்....

  • Mar 23 2019

மதச்சார்பற்ற ராமநாதபுரத்தில் தாமரை மலராது; நயினார் எனக்கு போட்டியே இல்லை: அமமுக வேட்பாளர் ஆனந்த் உற்சாகம்

ராமநாதபுரம் தொகுதி மக்கள் மதச்சார்பற்றவர்கள். இங்கு சாதிகூட ஓரளவுக்கு தாக்கத்தை ஏற்படுத்தலாம் ஆனால் மதபேதம் இல்லவே இல்லை. மதச்சார்பற்ற மக்கள் மோடியை விரும்பமாட்டார்கள்....

  • Mar 23 2019

தேர்தல் விதிகளை மீறி முத்துராமலிங்க தேவர் சிலைக்கு மாலை அணிவித்ததாக சு.வெங்கடேசன் மீது வழக்கு

தேர்தல் நடத்தை விதிமுறைகளை மீறி முத்துராமலிங்க தேவர் சிலைக்கு மாலை அணிவித்ததாக மதுரை மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் வேட்பாளரும் எழுத்தாளருமான சு.வெங்கடேசன் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது....

  • Mar 23 2019

சிவகங்கை தொகுதி வேட்பாளர் அறிவிக்காத பின்னணி: காங்கிரஸில் தொடரும் இழுபறி

சிவகங்கை தொகுதியில் கார்த்தி சிதம்பரத்திற்கு வாய்ப்பில்லை என்பதால் தனது ஆதரவாளர் ஒருவருக்கு தொகுதியை தர வேண்டும் என சிதம்பரம் தரப்பு கோரிக்கை வைப்பதால் அந்த தொகுதி இழுபறியில் உள்ளதாக காங்கிரஸ் வட்டாரம் தெரிவிக்கிறது....

  • Mar 23 2019

கைகளில் அதிகாரம் இருந்தபோது செயல்படாத ஸ்டாலின்: தருமபுரி பிரச்சாரத்தில் முதல்வர் பழனிசாமி பேச்சு

தன் கைகளில் அதிகாரம் இருந்தபோது மக்களுக்கான திட்டங்களை செயல்படுத்தாத ஸ்டாலின், ஊர் ஊராகச் சென்று தற்போதைய அரசை விமர்சனம் செய்து வருகிறார் என தருமபுரி பிரச்சாரக் கூட்டத்தில் முதல்வர் பழனிசாமி பேசினார்....


Editor Choice


Hindu Tamil Thisai - Kindle Edition


[X] Close