[X] Close

சிவகங்கையில் கார்த்தி சிதம்பரம் முன்னிலை


  • kamadenu
  • Posted: 23 May, 2019 09:54 am
  • அ+ அ-

சிவகங்கையில் கார்த்தி சிதம்பரம் அதிக வாக்குகள் பெற்று முன்னிலை வகித்து வருகிறார்.  

நாடு முழுவதும் 7 கட்டங்களாக நடைபெற்ற மக்களவைத் தேர்தல், கடந்த 19-ம் தேதி முடிவடைந்தது. தமிழகத்தில் கடந்த ஏப்ரல் 18-ம் தேதி ஒரே கட்டமாக மக்களவைத் தேர்தல் மற்றும் 22 சட்டப்பேரவைத் தொகுதிகளுக்கான இடைத்தேர்தல் நடைபெற்றது. இந்நிலையில், இன்று (மே 23) நாடு முழுவதும் வாக்கு எண்ணிக்கை காலை 8 மணிக்குத் தொடங்கியது.

சிவகங்கை தொகுதியில் ப.சிதம்பரத்தின் மகன் கார்த்தி சிதம்பரம், காங்கிரஸ் வேட்பாளராக களத்தில் இறங்கினார்.

அதிமுக கூட்டணியில், பாஜகவின் எச்.ராஜா போட்டியிடுகிறார். எச்.ராஜா 8,371 வாக்குகள் பெற்றுள்ளார். கார்த்தி சிதம்பரம், 21, 967 வாக்குகள் பெற்று, 13,646 வாக்குகள் வித்தியாசத்தில் முன்னிலை வகித்து வருகிறார்.  

 

வாக்களிக்கலாம் வாங்க

'கேம் ஓவர் ' உங்கள் ஸ்டார் ரேட்டிங் என்ன?

போட்டோ கேலரி

Hindu Tamil Thisai - Kindle Edition


[X] Close