[X] Close

திருச்சியில் திருநாவுக்கரசர் முன்னிலை


  • kamadenu
  • Posted: 23 May, 2019 08:47 am
  • அ+ அ-

மக்களவைத் தேர்தலில் காங்கிரஸ் வேட்பாளர் திருநாவுக்கரசர் முன்னிலை வகித்து வருகிறார்.

17வது மக்களவைத் தேர்தல் நடைபெற்றது. நாடாளுமன்றத் தேர்தலுக்கான வாக்கு எண்ணும் பணிகள்  இன்று 23ம் தேதி தொடங்கின.

முதலில் தபால் வாக்குகள் எண்ணப்பட்டு வருகின்றன. இதில், திருச்சி மக்களவைத் தொகுதியில் காங்கிரஸ் கட்சியின் வேட்பாளரான திருநாவுக்கரசர் முன்னிலை வகித்து வருகிறார்.

சுமார் 665 வாக்குகள் பெற்று முன்னிலை வகித்து வருகிறார்.

 அதிமுகவில் கூட்டணி அமைத்துள்ள தேமுதிக வேட்பாளர் 247 வாக்குகள் பெற்றுள்ளார்.

தூத்துக்குடி, நாமக்கல், ஸ்ரீபெரும்புதூர், காஞ்சிபுரம், திருநெல்வேலி, அரக்கோணம், சிவகங்கை, கள்ளக்குறிச்சி முதலான தொகுதிகளிலும் திமுக மற்றும் கூட்டணியே தபால் வாக்குகளை அதிகம் பெற்றுள்ளது.

Advt:

போட்டோ கேலரி

Hindu Tamil Thisai - Kindle Edition


[X] Close