[X] Close

ஸ்டாலினுக்கு அரசு வழக்கறிஞர் நோட்டீஸ்


  • kamadenu
  • Posted: 23 Apr, 2019 09:26 am
  • அ+ அ-

அதிமுக தென் சென்னை தெற்கு வழக்கறிஞர் அணி இணைச் செயலாளர் எஸ்.திவாகர், அரசு தலைமை வழக்கறிஞர் விஜய் நாராயணிடம் அளித்த மனுவில், திமுக தலைவர் ஸ்டாலின் கடந்த மார்ச் 27-ல் தேனி கூட்டத்தில் 18 எம்எல்ஏக்களின் தீர்ப்பு குறித்து அவதூறாகப் பேசியுள்ளதால் அவர் மீது நீதிமன்ற அவதிமப்பு வழக்கு தொடர அனுமதி கோரியிருந்தார்.

இந்நிலையில் இதுதொடர்பாக ஜூன் 6-ம் தேதிக்குள் பதிலளிக்க வேண்டும் என்று கூறி ஸ்டாலினுக்கு அரசு தலைமை வழக்கறிஞர் விஜய் நாராயண் நோட்டீஸ் பிறப்பித்துள்ளார்.

வாக்களிக்கலாம் வாங்க

'மிஸ்டர் லோக்கல்' உங்கள் ஸ்டார் ரேட்டிங் என்ன?

போட்டோ கேலரி

Hindu Tamil Thisai - Kindle Edition


[X] Close