[X] Close

தங்கம் பவுன் விலை ரூ.24,096


24-096

  • kamadenu
  • Posted: 20 Apr, 2019 09:19 am
  • அ+ அ-

சென்னையில் தங்கத்தின் விலை நேற்று பவுனுக்கு ரூ.40 குறைந்து ரூ.24 ஆயிரத்து 96-க்கு விற்பனை ஆனது.

சர்வதேச அளவில் தங்கம் விலை நேற்று குறைந்ததால், உள்ளூரிலும் சென்னையில் பவுனுக்கு ரூ.40 குறைந்து ரூ.24 ஆயிரத்து 96-க்கு விற்கப்பட்டது.

22 கேரட் கொண்ட ஒரு கிராம் தங்கம் ரூ.3 ஆயிரத்து 12-க்கு விற்பனை செய்யப்பட்டது. இதுவே, நேற்று முன்தினம் ரூ.3 ஆயிரத்து 17-க்கு விற்கப்பட்டது.

 

வாக்களிக்கலாம் வாங்க

'லிசா உங்கள் ஸ்டார் ரேட்டிங் என்ன?

போட்டோ கேலரி

Hindu Tamil Thisai - Kindle Edition


[X] Close