[X] Close

பிளஸ் 2 தேர்வு முடிவுகள் வெளியீடு: முக்கியத் தகவல்கள்


2

  • kamadenu
  • Posted: 19 Apr, 2019 10:04 am
  • அ+ அ-

பிளஸ் 2 தேர்வு முடிவுகள் குறித்த முக்கிய விவரங்கள் வெளியாகியுள்ளன

 

தமிழகத்தில் பிளஸ் 2 தேர்வு முடிவுகள் இன்று காலை வெளியாகின. தேர்வு எழுதியவர்களில் 91.3 சதவீதம் பேர் தேர்வாகியுள்ளனர். மாணவிகள் 93.64 சதவீதமும், மாணவர்கள் 88.57 சதவீதமும் தேர்ச்சி பெற்றுள்ளனர்.

 

* இந்த ஆண்டு பிளஸ் 2 தேர்வு எழுத பதிவு செய்தோர் மொத்த எண்ணிக்கை: 8,69,423.

*தேர்வு எழுதியோர் மொத்த எண்ணிக்கை: 8,42,512.

*  மாணவியர் எண்ணிக்கை 4,53,262.

 * மாணவர்கள் எண்ணிக்கை 3,89,250.

* பொதுப் பாடப்பிரிவில் தேர்வெழுதியோர் எண்ணிக்கை 7,87,577.

* தொழிற்பாடப்பிரிவில்  தேர்வெழுதியோரின் எண்ணிக்கை 54,935.

 

தேர்ச்சி விவரங்கள்

 

* தேர்ச்சி பெற்றவர்கள் மொத்தம் 91.3 சதவீதம்

* மாணவியர் 93.64 சதவீதம் தேர்ச்சி அடைந்துள்ளனர்.

* மாணவர்கள் 88.57ரூ தேர்ச்சி அடைந்துள்ளனர்.

* மாணவர்களைவிட மாணவியர் 5.07 சதவீதம் அதிகம் தேர்ச்சி பெற்றுள்ளனர்.

போட்டோ கேலரி

Hindu Tamil Thisai - Kindle Edition


[X] Close