[X] Close

18 சட்டப்பேரவை தொகுதி: வாக்குப்பதிவு முடிந்தது: 71.62 சதவீதம் பதிவு


18-71-62

  • kamadenu
  • Posted: 18 Apr, 2019 21:45 pm
  • அ+ அ-

நாடாளுமன்றத் தேர்தலைவிட சட்டப்பேரவை இடைத்தேர்தலில் வாக்குப்பதிவு சதவீதம் கூடுதலாக உள்ளது. மாலை 7 மணி நிலவரப்படி 71.62 சதவீதம் பதிவாகியுள்ளது. அதிகபட்சமாக அரூரில் 86.96 சதவீதம் வாக்குப்பதிவு நடந்துள்ளது.

 மொத்தம் இடைத்தேர்தல் நடக்கும் 18 சட்டப்பேரவைத் தொகுதிகளில் 7 மணி நிலவரம்:

1. பூந்தமல்லி 79.14%,

2. பெரம்பூர் 61.06%,

3. திருப்போரூர் 81.05%,

4. சோளிங்கர் 79.63%,

5. குடியாத்தம் 81.79%,

6. ஆம்பூர் 76.35%,

7. ஓசூர் 71.29%,

8. பாப்பிரெட்டிபட்டி 83.31%,

9. அரூர் 86.96%,

10. நிலக்கோட்டை 85.50%,

11. தஞ்சாவூர் 66.10%,

12. மானாமதுரை 71.22%,

13. ஆண்டிப்பட்டி 75.19%,

14. பெரியகுளம் 64.89%,

15. சாத்தூர் 74.45

16. பரமக்குடி 71.69%,

17. விளாத்திகுளம் 78.06%.

18. திருவாரூர் 77.38%,

மேற்கண்ட தகவலை தேர்தல் ஆணையம் வெளியிட்டுள்ளது. இறுதி நிலவரத்தில் சிறிய அளவிலான எண்ணிக்கை மாற்றம் வரலாம்.

போட்டோ கேலரி

Hindu Tamil Thisai - Kindle Edition


[X] Close