[X] Close

5 மணி நிலவரம்: தமிழகம் முழுவதும் 63.73% வாக்குப்பதிவு: மத்திய சென்னை, கன்னியாகுமரி தொடர் மந்தம்


5-63-73

  • kamadenu
  • Posted: 18 Apr, 2019 18:18 pm
  • அ+ அ-

தமிழகம் முழுவதும் 5 மணி நிலவரப்படி 63.73 சதவீதம் வாக்குப்பதிவு நடந்துள்ளது. மத்திய சென்னை, தென் சென்னை, கன்னியாகுமரியில் மந்தமான வாக்குப்பதிவாக உள்ளது.

 

17 வது நாடாளுமன்ற தேர்தலில் தமிழகத்தில் வேலூர் தொகுதி தவிர 38 தொகுதிகளில் காலை 7 மணிமுதல் வாக்குப்பதிவு வேகமாக நடந்தது. 

 

5 மணி நிலவரம் வாக்குப்பதிவு சதவீதம் மாவட்ட வாரியாக

1. திருவள்ளூர் 64.08

2. வடசென்னை 59.00

3. தென்சென்னை 56.71

4. மத்திய சென்னை 55.74

5. ஸ்ரீபெரும்புதூர் 58.53

6. காஞ்சிபுரம் 62.56

7. அரக்கோணம் 66.26

8. கிருஷ்ணகிரி 65.34

9. தர்மபுரி 67.67

10. திருவண்ணாமலை 65.00

11. ஆரணி 76.49

12. விழுப்புரம் 66.52

13. கள்ளக்குறிச்சி 69.42

14. சேலம் 66.18

15. நாமக்கல் 65.92

16. கோவை 59.98

17. ஈரோடு 66.84

18. திருப்பூர் 60.00

19. நீலகிரி 64.49

20. பொள்ளாச்சி 63.17

21. திண்டுக்கல் 62.60

22. கரூர் 68.52

23. திருச்சி 64.22

24. பெரம்பலூர் 67.02

25. கடலூர் 65.82

26. சிதம்பரம் 70.92

27. மயிலாடுதுறை 63.94

28. நாகப்பட்டினம் 69.21

29. தஞ்சாவூர் 66.69

30. சிவகங்கை 63.78

31. மதுரை 55.22

32. தேனி 68.54

33. விருதுநகர்  64.50

34. ராமநாதபுரம்  63.66

35. தூத்துக்குடி    62.66

36. தென்காசி     65.99

37. திருநெல்வேலி 62.65

38. கன்னியாகுமரியில்  55.07

மேற்கண்ட தகவலை தமிழக தேர்தல் அதிகாரி தெரிவித்தார்.  அதிகபட்சமாக ஆரணியில் சராசரியையும் தாண்டி 76.49 சதவீதம் வாக்கு பதிவாகியுள்ளது. குறைந்தப்பட்சமாக தொடர்ந்து மத்திய சென்னை, கன்னியாகுமரி தொகுதிகள் உள்ளன.

வாக்களிக்கலாம் வாங்க

'லிசா உங்கள் ஸ்டார் ரேட்டிங் என்ன?

போட்டோ கேலரி

Hindu Tamil Thisai - Kindle Edition


[X] Close