[X] Close

தங்கம் விலை பவுனுக்கு ரூ.160 உயர்வு


160

  • kamadenu
  • Posted: 09 Apr, 2019 06:22 am
  • அ+ அ-

சென்னையில் நேற்று பவுனுக்கு ரூ.160 உயர்ந்து ரூ.24 ஆயிரத்து 424-க்கு விற்பனை செய்யப்பட்டது.

சர்வதேச அளவில் கடந்த சில நாட்களாக தங்கம் விலை உயர்ந்து வருகிறது. இதனால், சென்னையில் தங்கம் விலை நேற்று பவுனுக்கு ரூ.160 உயர்ந்து ரூ.24 ஆயிரத்து 424-க்கு விற்கப்பட்டது. 22 கேரட் கொண்ட ஒரு கிராம் தங்கம் ரூ.3 ஆயிரத்து 53-க்கு விற்கப்பட்டது. இதுவே, நேற்று முன்தினம் ஒரு கிராம் ரூ.3 ஆயிரத்து 33-க்கு விற்பனைஆனது.

வாக்களிக்கலாம் வாங்க

'லிசா உங்கள் ஸ்டார் ரேட்டிங் என்ன?

போட்டோ கேலரி

Hindu Tamil Thisai - Kindle Edition


[X] Close