[X] Close

தங்கம் பவுனுக்கு ரூ.184 உயர்வு


184

  • kamadenu
  • Posted: 31 Mar, 2019 06:22 am
  • அ+ அ-

சென்னையில் தங்கத்தின் விலை நேற்று பவுனுக்கு ரூ.184 உயர்ந்து 24 ஆயிரத்து 384-க்கு விற்பனை செய்யப்பட்டது.

சர்வதேச அளவில் கடந்த 2 நாட்களாக குறைந்து வந்த தங்கம் விலை நேற்று உயர்வு காணப்பட்டது. இதனால், சென்னையில் நேற்றைய நிலவரப்படி தங்கம் பவுனுக்கு ரூ.184 உயர்ந்து ரூ.24 ஆயிரத்து 384-க்கு விற்கப்பட்டது. 22 கேரட் தங்கம் ஒரு கிராம் ரூ.3 ஆயிரத்து 48-க்கு விற்கப்பட்டது. இதுவே, நேற்று முன்தினம் ரூ.3 ஆயிரத்து 25-க்கு விற்கப்பட்டது.

வாக்களிக்கலாம் வாங்க

'லிசா உங்கள் ஸ்டார் ரேட்டிங் என்ன?

போட்டோ கேலரி

Hindu Tamil Thisai - Kindle Edition


[X] Close