[X] Close

பிரதமர் மோடியை இந்தியாவாக பாஜக சித்தரிக்கிறது: மாயாவதி


  • kamadenu
  • Posted: 05 Apr, 2019 08:55 am
  • அ+ அ-

திண்டுக்கல் தொகுதியில் அதிமுக, திமுக கூட்டணிகளின் வேட்பாளர்கள் பிரச்சாரத்தை தொடங்கிவிட்டனர்.

இதையொட்டி திண்டுக்கல் கிராமப்புறங்களில் சுவர்களில் கட்சி சின்னம் வரையும் பணியில் திமுகவினர் மும்முரமாக ஈடுபட்டு வருகின்றனர். மதுரையில் இருந்து ஓவியர்களை அழைத்து வந்து இப்பணியில் ஈடுபடுத்தி உள்ளதால், அவர்களுக்கு கிராக்கி ஏற்பட்டுள்ளது. இதுவரை திண்டுக்கல் தொகுதிக்கான அமமுக, நாம் தமிழர் கட்சி வேட்பாளர்கள் அறிவிக்கப்படவில்லை. இந்த கட்சிகளின் வேட்பாளர்களும் அறிவிக்கப்பட்டவுடன் தேர்தல் பிரச்சாரம் களைகட்டும் என எதிர்பார்க்கப்படுகிறது.

வாக்களிக்கலாம் வாங்க

'சிந்துபாத்' உங்கள் ஸ்டார் ரேட்டிங் என்ன?

போட்டோ கேலரி

Hindu Tamil Thisai - Kindle Edition


[X] Close