[X] Close

தங்கம் விலை பவுனுக்கு ரூ.184 உயர்வு


gold-rate

  • kamadenu
  • Posted: 22 Mar, 2019 07:38 am
  • அ+ அ-

சென்னையில் தங்கத்தின் விலை நேற்று பவுனுக்கு ரூ.184 உயர்ந்து 24 ஆயிரத்து 496-க்கு விற்பனை செய்யப்பட்டது.

சர்வதேச அளவில் தங்கம் விலை நேற்று உயர்வு காணப்பட்டது. சென்னையில் நேற்றைய நிலவரப்படி தங்கம் பவுனுக்கு ரூ.184 உயர்ந்து ரூ.24 ஆயிரத்து 496க்கு விற்கப்பட்டது. 22 கேரட் தங்கம் ஒரு கிராம் ரூ.3 ஆயிரத்து 62க்கு விற்கப்பட்டது. இதுவே, நேற்று முன்தினம் ரூ.3 ஆயிரத்து 39-க்கு விற்கப்பட்டது.

போட்டோ கேலரி

Hindu Tamil Thisai - Kindle Edition


[X] Close