[X] Close

ஆட்சிக்கு வந்துவிடலாம் என்ற திமுகவின் எண்ணம் பலிக்காது: துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் பேச்சு


  • kamadenu
  • Posted: 30 Mar, 2019 08:50 am
  • அ+ அ-

சென்னையில் தங்கத்தின் விலை நேற்று பவுனுக்கு ரூ.128 குறைந்து ரூ.24 ஆயிரத்து 448-க்கு விற்பனை ஆனது.

சர்வதேச அளவில் தங்கம் விலை நேற்று சிறிய அளவில் குறைந்தது. இதனால், சென்னையில் நேற்று பவுனுக்கு ரூ.128 குறைந்து ரூ.24 ஆயிரத்து 448-க்கு விற்கப்பட்டது. 22 கேரட் கொண்ட ஒரு கிராம் தங்கம் ரூ.3 ஆயிரத்து 56-க்கு விற்பனை செய்யப்பட்டது. இதுவே, நேற்று முன்தினம் ரூ.3 ஆயிரத்து 72-க்கு விற்கப்பட்டது.

போட்டோ கேலரி

Hindu Tamil Thisai - Kindle Edition


[X] Close