[X] Close

தமிழகத்தில் ஏப்.1 முதல் அமலாகிறது; 22 சுங்கச்சாவடிகளில் 10% கட்டணம் உயர்வு: ஒப்பந்தகாலம் முடிந்தும் கட்டணம் வசூலிப்பதாக புகார்


1-22-10

  • kamadenu
  • Posted: 29 Mar, 2019 07:03 am
  • அ+ அ-

சென்னையில் தங்கத்தின் விலை நேற்று பவுனுக்கு ரூ.216 உயர்ந்து 24 ஆயிரத்து 696-க்கு விற்பனை செய்யப்பட்டது.

சர்வதேச அளவில் தங்கத்தின் விலையில் ஏற்படும் மாற்றத்தைப் பொறுத்து உள்ளூரிலும் அதன் விலை மாறுபடுகிறது. கடந்த 2 நாட்களாக குறைந்து வந்த தங்கம் விலை நேற்று உயர்ந்து காணப்பட்டது.

சென்னையில் நேற்றைய நிலவரப்படி தங்கம் பவுனுக்கு ரூ.216 உயர்ந்து ரூ.24 ஆயிரத்து 696-க்கு விற்கப்பட்டது. 22 கேரட் தங்கம் ஒரு கிராம் ரூ.3 ஆயிரத்து 87-க்கு விற்கப்பட்டது. இதுவே, நேற்று முன்தினம் ரூ.3 ஆயிரத்து 60-க்கு விற்கப்பட்டது.

Advt:

போட்டோ கேலரி

Hindu Tamil Thisai - Kindle Edition


[X] Close