[X] Close

தங்கம் பவுனுக்கு ரூ.120 குறைவு


gold-rate

  • kamadenu
  • Posted: 12 Mar, 2019 11:11 am
  • அ+ அ-

சென்னையில் தங்கத்தின் விலைநேற்று பவுனுக்கு ரூ.120 குறைந்து ரூ.24,616-க்கு விற்பனை ஆனது. சர்வதேச அளவில் தங்கம் விலை நேற்று சிறிய அளவில் குறைந்தது. இதனால், நேற்று பவுனுக்கு ரூ.120 குறைந்து ரூ.24,616-க்குவிற்கப்பட்டது. 22 கேரட் கொண்ட ஒரு கிராம் தங்கம் ரூ.3,077-க்கு விற்பனையானது. இதுவே, நேற்றுமுன்தினம் ரூ.3,092-க்கு விற்கப்பட்டது.

வாக்களிக்கலாம் வாங்க

'லிசா உங்கள் ஸ்டார் ரேட்டிங் என்ன?

போட்டோ கேலரி

Hindu Tamil Thisai - Kindle Edition


[X] Close