[X] Close

அரசு வழங்கும் ரூ.2,000-க்காக 5 ஆண்டுகள் ஏமாறக்கூடாது: மக்களுக்கு திருச்சி சிவா எம்.பி வேண்டுகோள்


2-000-5

  • kamadenu
  • Posted: 26 Mar, 2019 08:19 am
  • அ+ அ-

திருச்சி  திமுகவின்  முக்கிய  அடையாளமாக விளங்கிய அன்பில் தர்மலிங்கம், 22 ஆண்டுகள் ஒருங்கிணைந்த  திருச்சி மாவட்ட திமுக  செயலாளராக  இருந்தவர். 

இவருக்குப்பிறகு இவரது மகன்களான  அன்பில் பொய்யாமொழி, அன்பில் பெரியசாமி ஆகியோர் எம்எல்ஏ-க்களாக இருந்தனர். தற்போது அன்பிலின் பேரன் மகேஷ் பொய்யாமொழி திருவெறும்பூர் தொகுதி எம்எல்ஏ-வாக இருக்கிறார். 

இவர் திமுக தலைமையுடன் மிக நெருக்கமாக இருந்தாலும் திருச்சியில் நேருவின் செல்வாக்கை மீறி எதையும் செய்ய

முடியவில்லை.  

இந்த நிலையில், மே மாதம் அன்பில் தர்மலிங்கத்தின் 100-வது பிறந்தநாள் வருகிறது. 

அதைச் சாக்காக வைத்து, தாத்தாவின் விசுவாசிகளை ஒன்று திரட்டி அன்பில்  கிராமத்தில் தர்மலிங்கத்துக்கு சிலை திறக்கத் தயாராகி வருகிறார் மகேஷ். 

இந்த விழாவுக்கு ஸ்டாலினையும் அழைத்துவந்து திருச்சியில் நேருவுக்குச் சமமாக தங்கள் குடும்பத்துக்கும் செல்வாக்கிருக்கிறது என்பதை நிரூபிக்க நினைக்கிறாராம் மகேஷ்.

Advt:

போட்டோ கேலரி

Hindu Tamil Thisai - Kindle Edition


[X] Close