[X] Close

விஷால் மீது சிபிசிஐடி அலுவலகத்தில் புகார்


vishal-issue

  • kamadenu
  • Posted: 07 Feb, 2019 08:01 am
  • அ+ அ-

திரைப்பட தயாரிப்பாளர் சக்தி வாசன், நேற்று எழும்பூர் சிபிசி ஐடி அலுவலகத்தில் ஒரு புகார் மனுவைக் கொடுத்தார். அதில் அவர் கூறியிருப்பதாவது:

தமிழ்ராக்கர்ஸ்.காம் குறித்த விவரங்களை பெறுவதற்காக, தயாரிப்பாளர் சங்கம் சார்பில் சம்பளம் கொடுத்து சிவா என்கிற பிரபாகரனை தயாரிப்பாளர் சங் கத் தலைவர் விஷால் நியமித்தார். ஆனால் தமிழ்ராக்கர்ஸ் குறித்து பெறப்பட்ட தகவல்கள் குறித்து விஷால் பேச மறுக்கிறார். சம்ப ளம் கொடுத்து நியமிக்கப்பட்ட நபரையும் தற்போது காண வில்லை. தமிழ்ராக்கர்ஸ் குறித்து விஷாலுக்கு நிறைய விஷயங் கள் தெரிந்துள்ளன. ஆனால் அது குறித்து வெளியே கூற மறுக்கி றார். விஷாலிடம் விசாரணை நடத்தி தமிழ்ராக்கர்ஸ் குறித்த விவரங்களை சிபிசிஐடி அதிகாரி கள் பெறவேண்டும் என்று புகார் மனுவில் கூறப்பட்டுள்ளது.

போட்டோ கேலரி

Hindu Tamil Thisai - Kindle Edition


[X] Close