[X] Close

மக்களுக்கான தலைவனை தேடிக்கிட்டிருக்கேன்; நடிகை கெளதமி


goutahmi

நடிகை கெளதமி

  • வி.ராம்ஜி
  • Posted: 20 Jan, 2019 14:28 pm
  • அ+ அ-

வி.ராம்ஜி

மக்களுக்காகச் செயல்படும் தலைவனை தேடிக்கொண்டிருக்கிறேன் என்று நடிகை கெளதமி தெரிவித்தார்.

இதுகுறித்து நடிகை கெளதமி தெரிவித்ததாவது:

முன்னாள் முதல்வர் ஜெயலலிதா மரணத்தில் உள்ள மர்மங்கள் ஒவ்வொன்றாக இப்போது வந்துகொண்டிருக்கின்றன. ஜெயலலிதா மரண விஷயங்கள் பற்றி வெளிவருவதைப் பார்க்கும் போது, சிபிஐ விசாரணை தேவை என்பதையே இவை வலியுறுத்துகின்றன.

ரஜினிகாந்த், கமல்ஹாசன் முதலானோரின் செயல்பாடுகளை மட்டும் பார்க்காமல், மற்றவர்களின் செயல்பாடுகளையும் பார்க்கவேண்டும்.

மக்களுக்கு உழைக்கிற, மக்களுக்கான தலைவனை தேடிக்கொண்டிருக்கிறேன்.

இவ்வாறு நடிகை கெளதமி தெரிவித்தார்.

போட்டோ கேலரி

Hindu Tamil Thisai - Kindle Edition


[X] Close