[X] Close

பாஜகதான் அதிக இடங்களில் ஜெயிக்கும்! - பொன்.ராதாகிருஷ்ணன் உறுதி


ponnar

பொன்.ராதாகிருஷ்ணன்

  • வி.ராம்ஜி
  • Posted: 25 Dec, 2018 10:36 am
  • அ+ அ-

வரும் தேர்தலில் அதிக இடங்களில் பாஜக ஜெயிக்கும். அப்போது மக்கள் என்ன நினைத்திருக்கிறார்கள் என்பது திமுகவுக்குத் தெரியவரும் என்று மத்திய இணை அமைச்சர் பொன்.ராதாகிருஷ்ணன் தெரிவித்தார்.

மத்திய இணை அமைச்சர் பொன்.ராதாகிருஷ்ணன் நாகர்கோவிலில் செய்தியாளர்களிடம் தெரிவித்ததாவது:

வரும் தேர்தலில் அதிக இடங்களில் பாஜகதான் வெற்றி பெறப் போகிறது. தேர்தல் முடிவுக்குப் பிறகுதான் திமுக உண்மையை உணர்ந்துகொள்ளப் போகிறது.

மேகதாது அணை விவகாரத்தில், திமுக, அதிமுக மற்றும் விடுதலைச் சிறுத்தைகள் கர்நாடக மாநிலத்தில் உள்ள அவர்களின் கிளை அலுவலகங்களை உடனடியாகக் கலைக்கவேண்டும்.

இவ்வாறு பொன்.ராதாகிருஷ்ணன் தெரிவித்தார்.

 

வாக்களிக்கலாம் வாங்க

'கேம் ஓவர் ' உங்கள் ஸ்டார் ரேட்டிங் என்ன?

போட்டோ கேலரி

Hindu Tamil Thisai - Kindle Edition


[X] Close