[X] Close

தங்கம் பவுன் ரூ.23,240 ஆக உயர்வு


gold-rate-hike

  • kamadenu
  • Posted: 02 Dec, 2018 10:12 am
  • அ+ அ-

தங்கத்தின் விலை பவுனுக்கு ரூ.24 உயர்ந்து, ரூ.23 ஆயிரத்து 240-க்கு நேற்று விற்கப்பட்டது.

சர்வதேச அளவில் கடந்த சில நாட்களாக குறைந்து வந்த தங்கத்தின் விலை நேற்று சற்று உயர்ந்தது. அதன்படி, சென்னையில் நேற்று பவுனுக்கு ரூ.24 உயர்ந்து, ரூ.23 ஆயிரத்து 240-க்கு விற்கப்பட்டது. 22 காரட் கொண்ட ஒரு கிராம் தங்கம் ரூ.2 ஆயிரத்து 905-க்கு விற்றது. இதுவே நேற்று முன்தினம் ஒரு கிராம் ரூ.2 ஆயிரத்து 902-க்கு விற்றது.

வாக்களிக்கலாம் வாங்க

'லிசா உங்கள் ஸ்டார் ரேட்டிங் என்ன?

போட்டோ கேலரி

Hindu Tamil Thisai - Kindle Edition


[X] Close