[X] Close

தங்கத்தின் விலை பவுனுக்கு ரூ.56 குறைவு


gold-rate-sales-at-chennai

  • kamadenu
  • Posted: 23 Nov, 2018 10:57 am
  • அ+ அ-

சென்னையில் தங்கம் விலை பவுனுக்கு நேற்று ரூ.56 குறைந்து, 23 ஆயிரத்து 640 ரூபாய்க்கு விற்பனை செய்யப்பட்டது.

சர்வதேச அளவில் தங்கம் விலையில் நேற்று சிறிய அளவில் சரிவு ஏற்பட்டது. அதன் காரண மாக, சென்னையிலும் நேற்று 22 கேரட் தங்கத்தின் விலை பவுனுக்கு 56 ரூபாய் குறைந்து, 23 ஆயிரத்து 640 ரூபாய்க்கு விற்பனை செய்யப்பட்டது.

ஒரு கிராம் விலை

22 கேரட் கொண்ட ஒரு கிராம் தங்கத்தின் விலை 2 ஆயிரத்து 955 ரூபாய்க்கு விற்பனை ஆனது.

இதுவே, 22 கேரட் கொண்ட ஒரு கிராம் தங்கத்தின் விலை நேற்று முன்தினம் சென்னையில் 2 ஆயிரத்து 962 ரூபாய்க்கு விற்பனையானது குறிப் பிடத்தக்கது.

வாக்களிக்கலாம் வாங்க

'லிசா உங்கள் ஸ்டார் ரேட்டிங் என்ன?

போட்டோ கேலரி

Hindu Tamil Thisai - Kindle Edition


[X] Close