[X] Close

கோலி 30: சாதனையில் இதே வயதில் மற்ற பெரிய வீரர்கள், கேப்டன்களுடன் ஒரு ஒப்பீடு


kohli-birthday-article

படம். | பிடிஐ

  • kamadenu
  • Posted: 06 Nov, 2018 05:48 am
  • அ+ அ-

சமகால கிரிக்கெட் உலகில் முடிசூடா மன்னராக டெஸ்ட், ஒருநாள், டி20 என்று பல சாதனைகளைக் குவித்து வரும் விராட் கோலிக்கு ஏற்கெனவே பல வாழ்த்துக்களும், பாராட்டுகளும் குவிந்து வருகின்றன.

நேற்று அவரது 30வது பிறந்ததினத்தை முன்னிட்டும் பலதரப்புகளிலிருந்தும் அவருக்கு பாராட்டுகளும், வாழ்த்துக்களும் குவிந்து வருகின்றன.

இந்நிலையில் அவருடன் பிற கிரேட் வீரர்கள் இதே 30 வயதில் என்ன சாதனை நிகழ்த்தியிருக்கிறார்கள் என்று ஒப்பிட்டுப் பார்ப்பது சுவாரஸ்யமானதாக இருக்கும்.

விராட் கோலி இதுவரை 16,563 ரன்களைச் சேர்த்துள்ளார். இதே 30 வயதில்,

சச்சின் டெண்டுல்கர்: 21,030 ரன்கள்

ஜாக் காலீஸ்: 15,084

பாண்டிங்: 13,799

டிவில்லியர்ஸ்: 13,297.

சராசரியில் 30 வயதில் கிரேட்கள்:

சச்சின் டெண்டுல்கர்: 57.58

காலீஸ்: 56.77

கோலி: 54.57

பாண்டிங்: 54.04

ஒருநாள் சதங்களில் கோலி மற்றும் கிரேட்கள்.. 30 வயதில்

கோலி - 38 சதங்கள்

சச்சின் -34

டிவில்லியர்ஸ்- 14

பாண்டிங்- 15

காலீஸ்- 13

 30 வயதில் கேப்டன்சி:

கிரேம் ஸ்மித்: 253 போட்டிகள்

பிளெமிங்: 186 போட்டிகள்

குரோனியே: 162

தோனி: 154

மேத்யூஸ்: 137

கோலி : 116

ஆதாரம்: ஈஎஸ்பிஎன் - கிரிக் இன்ஃபோ.

வாக்களிக்கலாம் வாங்க

'கேம் ஓவர் ' உங்கள் ஸ்டார் ரேட்டிங் என்ன?

போட்டோ கேலரி

Hindu Tamil Thisai - Kindle Edition


[X] Close