2023ம் ஆண்டு உலகக்கோப்பை கிரிக்கெட் தொடர் இன்று தொடங்கியது. இந்தியாவில் நடைபெறும் இந்த தொடரின் முதல் போட்டி குஜராத் மாநிலம் அஹமதாபாத் நகரில் நடைபெற்று வருகிறது. இதில் இங்கிலாந்து - நியூசிலாந்து அணிகள் விளையாடி வருகின்றன.
இந்த போட்டியில் டாஸ் வென்ற நியூசிலாந்து அணி முதலில் பந்துவீச தீர்மானித்தது. இதையடுத்து, களமிறங்கிய இங்கிலாந்து அணி 20 ஓவர் முடிவில் 3 விக்கெட் இழப்பிற்கு 112 ரன் எடுத்திருந்தது. இங்கிலாந்து தொடக்க ஆட்டக்காரர் ஜானி பேர்ஸ்டோ 33 ரன் எடுத்து ஆட்டமிழந்தார். நியூசிலாந்து அணி சிறப்பாக பந்து வீசி இங்கிலாந்து வீரர்களை திணறடித்து வருகின்றனர்.
இதையும் வாசிக்கலாமே...
மனைவியின் டார்ச்சர்… விவாகரத்து பெற்றார் ஷிகர் தவான்! HBD சோ : எம்.ஜி.ஆர்., கலைஞர், ஜெயலலிதா, ரஜினி... இறுதி வரை ‘கெத்து’ காட்டிய ஆளுமை! திமுக எம்.பி ஜெகத்ரட்சகன் தொடர்புடைய இடங்களில் வருமானவரித்துறை சோதனை! அதிர்ச்சி… சென்னை உயர்நீதிமன்ற நீதிபதியின் மகள் தற்கொலை! பரபரப்பு… டிபிஐ வளாகத்தில் போராட்டம் நடத்திய ஆசிரியர்கள் கைது!