[X] Close

கிரிக்கெட்டை ஊக்கப்படுத்தியதற்கு நன்றி மோடி ஜி: சச்சின் ட்வீட்


  • kamadenu
  • Posted: 12 Jun, 2019 16:19 pm
  • அ+ அ-

பிரதமர் மோடியின் மாலத்தீவு பயணத்தில் கிரிக்கெட்டை ஊக்கப்படுத்தும் வகையில் பேட்டை பரிசாக அளித்ததற்காக  பிரதமர் மோடிக்கு சச்சின் நன்றி தெரிவித்துள்ளார்.

பிரதமர் மோடி மாலத்தீவு பயணத்தின்போது இப்ராஹிம் முகமது சோலிஹ்க்கு இந்திய கிரிக்கெட் வீரர்கள் கையெழுத்திட்ட பேட்டை (bat) பரிசாக அளித்ததாக ட்வீட் ஒன்றைப் பதிவிட்டிருந்தார்.இந்நிலையில் இதற்கு சச்சின் டெண்டுல்கர் நன்றி தெரிவித்துள்ளார்.

mnbvcd.jpg 

இதுகுறித்து சச்சின் தனது ட்விட்டர் பக்கத்தில், “கிரிக்கெட்டை ஊக்குவித்ததற்கு நன்றி மோடி ஜி. கிரிக்கெட் வரைபடத்தில் மாலத்தீவையும் காண நம்பிக்கையுடன் இருக்கிறேன்” என்று பதிவிட்டுள்ளார்.

வாக்களிக்கலாம் வாங்க

'தும்பா' உங்கள் ஸ்டார் ரேட்டிங் என்ன?

போட்டோ கேலரி

Hindu Tamil Thisai - Kindle Edition


[X] Close